Home
Gadgets

மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

நாய்ஸ் நிறுவனத்தின், புதிய நாய்ஸ் பிட்னெஸ் பேண்ட் மாடலான கலர்ஃபிட் ப்ரோ 2 மாடலை தற்பொழுது இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

 நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட்

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட்

கலர் டிஸ்பிளே, வாட்டர் ரெசிஸ்டென்ஸ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ் போன்ற பல சேவைகளுடன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிட்னெஸ் பேண்ட் இன் கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

நாய்ஸ் கலர்ஃபிட் 2

நாய்ஸ் கலர்ஃபிட் 2

நாய்ஸ் நிறுவனம், கடந்த ஜூலை மாதம் நாய்ஸ் கலர்ஃபிட் 2 மாடல் பிட்னெஸ் பேண்டை அறிமுகம் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 மாடலை அட்டகாசமான பல புதிய சேவைகளுடன் ப்ரோ மாடலாக அறிமுகம் செய்துள்ளது.

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் சிறப்பம்சம்

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் சிறப்பம்சம்

  • 1.3' இன்ச் கொண்ட 240×240 பிக்சல் உடைய எல்.சி.டி டச் டிஸ்பிளே
  • ஸ்டேப் கவுன்டர்
  • ஸ்லீப் ட்ராக்கர்
  • 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிட்டர்
  • ப்ரீத் மானிட்டர்
  • க்கோல் (Goal) நோட்டிபிகேஷன்
  • 9 வகையான ஸ்போர்ட் மோடு
  • வாட்ஸ் ஆப், இன்கம்மிங் கால்ஸ், பேஸ்புக், மெசேஜ் நோட்டிபிகேஷன்
  • ஆண்ட்ராய்டு மற்றும் iOS இணக்கம்
  • 7 முதல் 8 நாள் வரையிலான பேட்டரி பேக்கப்
  • நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 விலை

    நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 விலை

    ஈ-காமெர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் நாய்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான gonoise.com வலைத்தளத்திலும் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த புதிய மிரட்டலான நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 பிட்னெஸ் பேண்ட் வெறும் ரூ.2,999 என்ற விலையில் பிளாக், டீல் கிரீன் மற்றும் மிஸ்ட் கிரேய் நிறத்தில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Noise ColorFit Pro 2 Fitness Smartwatch Specifications, Features And Price Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X