Home
Gadgets

ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.1,399 போதும்.. ENC டெக்னாலஜி.. TOUCH கன்ட்ரோல்.. FAST சார்ஜிங்.. எந்த மாடல்?

கேமிங் பிரியர்களுக்கு லோவ் லேட்டன்சி, மியூசிக் பிரியர்களுக்கு என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற பக்கா அம்சங்களுடன் வெறும் ரூ.1,399 பட்ஜெட்டில் நாய்ஸ் ஆரா பட்ஸ் (Noise Aura Buds) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் ஆர்டர் விவரங்களை இப்போது பார்ப்போம்.

நாய்ஸ் ஆரா பட்ஸ் அம்சங்கள் (Noise Aura Buds Specifications): கேமிங் மற்றும் மியூசிக் பிரியர்களுக்கான பக்கா அம்சங்களை இந்த நாய்ஸ் ஆரா பட்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் 12 மிமீ பாலிமர் காம்போசைட் டிரைவர்கள் (Polymer Composite Driver) கொண்டுள்ளது. இதில் ப்ளூடூத் வு5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது.

ரூ.1,399 போதும்.. ENC டெக்னாலஜி.. TOUCH கன்ட்ரோல்.. FAST சார்ஜிங் போன்

அதோடு என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி (Environmental Noise Cancellation Technology) சப்போர்ட் கொண்ட குவாட் மைக் (Quad Mic) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால் (Crystal Clear Voice Calls) அனுபவத்தை இந்த நாய்ஸ் ஆரா பட்ஸ் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களை தட்டித் தூக்கும் விதமாக 50 எம்எஸ் அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra Low Latency) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆடியோ, வீடியோ சிங்க் (Audio Video Sync) பட்டையை கிளப்பும் விதமாக இருக்கும். இந்த நாய்ஸ் ஆரா பட்ஸானது, பட்ஜெட் விலையிலும் டச் கன்ட்ரோல் (Touch Controls) கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Pairing) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் கனெக்ட் மற்றும் ஸ்விட்ச் செய்து கொள்ள முடியும். இந்த இந்த நாய்ஸ் ஆரா பட்ஸ் மாடலில் 60 மணி நேர டோட்டல் பிளேபேக் டைம் (Total Playback Time) கிடைக்கிறது. அதோடு இன்ஸ்டாசார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Instacharge Fast Charging Support) கொண்டிருக்கிறது.

ரூ.1,399 போதும்.. ENC டெக்னாலஜி.. TOUCH கன்ட்ரோல்.. FAST சார்ஜிங் போன்

இந்த இன்ஸ்டா சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 120 நிமிடங்கள் பிளேடைம் பெற்று கொள்ள முடியும். ஆகவே, பேட்டரி மற்றும் பிளேபேக் டைம் பற்றிய கவலையே இந்த நாய்ஸ் ஆரா பட்ஸ் மாடலில் இருக்காது. அதேபோல காம்பேக்ட் சைஸ் டிசைன் (Compact Size Design) கொண்டிருப்பதால் காதுகளுக்கு சிரமமின்றி பயன்படுத்தி கொள்ள முடியும்.

மொபைல், டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற டிவைஸ்களில் நொடியில் குயிக் பேரிங் (Quick Pairing) செய்ய ஏதுவாக இந்த நாய்ஸ் ஆரா பட்ஸ் மாடலில் ஹைபர் சிங்க் டெக்னாலஜி (Hyper Sync Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கனெக்ட் செய்ய பல நிமிடங்கள் பிடிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிடும். இந்த மாடலுக்கு IPX5 தர ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Splash And Sweat Resistance) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்ஸ் ஆரா பட்ஸ் மாடலுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸில் ஆரா வைட் (Aura White), ஆரா ப்ளூ (Aura Blue) மற்றும் ஆரா பிளாக் (Aura Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த மாடலின் விலை வெறும் ரூ.1,399ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1,399 போதும்.. ENC டெக்னாலஜி.. TOUCH கன்ட்ரோல்.. FAST சார்ஜிங் போன்

இந்த மாடலை நாய்ஸ் வெப்சைட் (Noise Website) மற்றும் அமேசான்.இன் (Amazon.in) ஆகிய 2 தளங்களிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். இருப்பினும், நாய்ஸ் வெப்சைட்டில் ஆர்டர் செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த நாய்ஸ் ஆரா பட்ஸ் மாடலை வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆர்டர் செய்துகொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Aura Buds With Touch Controls Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X