Home
Gadgets

இந்தியா: ரூ.6,999-விலையில் புதிய எல்இடி ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

இந்த ஸ்மார்ட் லைட் டிவிகளில் 20வாட் இன்பில்ட் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக இது உயர் ஒலி துல்லியத்தை உறுதிப்படுத்துகின்றன.

இந்திய சந்தையில் நோபிள் ஸ்கோடோ நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி மாடல்களை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 24-இனச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) என்ற இரண்டு மாறுபாடுகளில் புதிய நோபிள் ஸ்கோடோ ஸ்மார்ட் லைட் டிவி மாடலகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: ரூ.6,999-விலையில் புதிய எல்இடி ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

குறிப்பாக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நோபிள் ஸ்கோடோ ஸ்மார்ட் லைட் டிவி மாடல்கள் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் எனறு தகவல் தெரிவிக்கப்பட்டுளளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நோபிள் ஸ்கோடோ நிறுவனம்.

பிக்சல்:

பிக்சல்:

நோபிள் ஸ்கோடோ 24-இனச் (NB24YT01) மற்றும் 32-இன்ச் (NB32YT01) மாடல்கள் பொதுவாக 1280x720 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் ஏ-பிளஸ் கிரேடு பேனல் அடிப்படையில் இந்த ஸ்மார்ட் டிவி
மாடல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயலி:

செயலி:

இந்த நோபிள் ஸ்கோடோ ஸ்மார்ட் டிவி மாடல்களில் வெப் பிரவுசர், மிராகாஸ்ட், ட்விட்டர், யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும். மேலும் எளிமையான இயக்கத்திற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவியில் சிலிம் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆடியோ:

ஆடியோ:

இந்த ஸ்மார்ட் லைட் டிவிகளில் 20வாட் இன்பில்ட் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக இது உயர் ஒலி துல்லியத்தை உறுதிப்படுத்துகின்றன எனவும், பின்பு சிறந்த திரை அனுபவம் கொணடுக்கும் வகையில்
வெளிவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை மற்றும் லேன் போன்ற இணைப்பு ஆதரவுகள் உள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது.

 விலை:

விலை:

24-இனச் (NB24YT01) கொண்ட நோபிள் ஸ்கோடோ ஸ்மார்ட் லைட் டிவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.
32-இன்ச் (NB32YT01) கொண்ட நோபிள் ஸ்கோடோ ஸ்மார்ட் லைட் டிவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Noble Skiodo SmartLite LED TV Range Launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X