Home
Gadgets

ரூ.21,999 விலையில் 39-இன்ச் எல்இடி டிவியை அறிமுகம் செய்த நோபிள் ஸ்கைடோ.!

பெசல்ஸ் டிஸ்பிளே மற்றும் சிறந்த ஆடியோ வசதி இருப்பதால் இந்த எல்இ டிவி மாடல் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோபிள் ஸ்கைடோ நிறுவனம் சிறந்த தரம் வாய்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது, அந்த வரிசையில் இப்போது 39-இன்ச் எல்இடி டிவி மாடலை ரூ.21,999-விலையில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக சிறந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

நோபிள் ஸ்கைடோ 39-இன்ச் எல்இடி டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த எல்இடி டிவி மாடல் சில ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் கிடைக்கும் என்று நோபிள் ஸ்கைடோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோபிள் ஸ்கைடோ 39-இன்ச் எல்இடி மாடல் பொதுவாக ஏ-பிளஸ் கிரேடு பேனல் மற்றும் 16.7எம் கலர் அம்சம், 0 டாட் ஸ்கிரீன் அம்சத்துடன் வெளிவந்துள்ளது. பின்பு 1366x768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு
வசதியைக் கொண்டுள்ளது.

 10வாட் ஸ்பீக்கர்:

10வாட் ஸ்பீக்கர்:

இந்த சாதனத்தில் 10வாட் ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளதால், திரைப்படம் மற்றும் வீடியோ கேம் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஸ்மார்ட்போனிலிருந்து ப்ளூடூத் வழியே இந்த எல்இடி டிவியை இயக்க முடியும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இந்த எல்இடி டிவி மாடல் வைஃபை, 3எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், டிஜிட்டல் மீடியா பிளேயர் போன்ற பல்Nவுறு இணைப்பு ஆதவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்இடி டிவி மாடல்.

மலிவு விலை

மலிவு விலை

பெசல்ஸ் டிஸ்பிளே மற்றும் சிறந்த ஆடியோ வசதி இருப்பதால் இந்த எல்இடிடிவி மாடல் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இந்நிறுவனம் மலிவு விலையில் பல்வேறு புதிய டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Noble Skiodo introduces its 39-inch Full HD LED TV for Rs 21999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X