Home
Gadgets

ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

புதிய நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டிவியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் சென்சி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது,அந்த வரிசையில் இன்று பட்ஜெட் விலையில் 40-இன்ச்(NB40MAC01)ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்சல் மற்றும் பாதுகாப்பு:

பிக்சல் மற்றும் பாதுகாப்பு:

நோபிள் ஸ்கியோடோ நிறுவனத்தின் புதிய 40-இன்ச ஸ்மார்ட் டிவி மாடல் 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வயர்லெஸ் காஸ்டிங் தொழில்நுட்பம் :

வயர்லெஸ் காஸ்டிங் தொழில்நுட்பம் :

இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் மிராகஸ்ட் வயர்லெஸ் காஸ்டிங் தொழில்நுட்பம் மற்றும் இஷேர் ஆப் வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:

புதிய நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டிவியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் சென்சி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது டிவி கைடு செயலியை உருவாக்குகிறதுது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 10வாட் ஸ்பீக்கர்கள், 2யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், 2எச்டிஎம்ஐ போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

 அசத்தலான அம்சங்கள்:

அசத்தலான அம்சங்கள்:

மேலும் இந்த சாதனத்தில் ஈத்தர்நெட் போர்ட், வைஃபை, கனெக்டிவிட்டி, பவர் சேவிங் மோட்,ஸ்மார்ட் ரிமோட், நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு பிரதேயக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 40-இன்ச் நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டிவி முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

நோபிள் ஸ்கியோடோ டிவியின் விலை:

நோபிள் ஸ்கியோடோ டிவியின் விலை:

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.16,999-ஆக உள்ளது, மேலும் இதற்கு முன்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்த 39-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலும் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Noble Skiodo 40-Inch Smart TV Launched In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X