Home
Gadgets

ரூ.16,999-விலையில் 39-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட் டிவி மாடல் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ7 சிபியு மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 8ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 1ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம்.

நோபிள் ஸ்கைடோ நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் தற்சமயம் ரூ.16,999-விலையில் புதிய 39-இன்ச எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

 ரூ.16,999-விலையில் 39-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

சியோமி, எல்ஜி, சாம்சங் நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்தாலும், அவற்றின் விலை சற்று உயர்வாக இருக்கிறது. ஆனால் சிறந்த தரம் மற்றும் சிறந்த அனுபவம் கொடுக்கும் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது நோபிள் ஸ்கைடோ நிறுவனம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோபிள் ஸ்கைடோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி 39-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 366 x 768 பிக்சல் தீர்மானம் மற்றும் 16.7 மில்லியன் நிறங்களை பார்வையாளருக்கு வழங்குகிறது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சாதனத்தின் தரத்தை பொறுத்தவரை பயனர்கள் எந்தவிதமான புகார்களையும் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

4கே யுஎச்டி ரெடி மீடியா:

4கே யுஎச்டி ரெடி மீடியா:

புதிய 39-இன்ச் நோபிள் ஸ்கைடோ டிவி மாடல் பொதுவா 4கே யுஎச்டி ரெடி மீடியா ஆதரவைக் கொண்டுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், அதே சமயம் சிறந்த திரை அனுபவமும் கொடுக்கும் என்பது உறுதி.

 ஆண்ட்ராய்டு இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு இயங்குதளம்:

நோபிள் ஸ்கைடோவின் புதிய ஸ்மார்ட் டிவியின் மாடல் எண்‘NB39INT01′ஆகும். பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே ஆன்லைனில் கிடைக்கும் பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும். மேலும் வீடியோகேம் சார்ந்த செயலிகளையும் இந்த சாதனத்தின் அருமையாக இயக்க முடியும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட் டிவி மாடல் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ7 சிபியு மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 8ஜிபி உள்ளடக்க
மெமரி மற்றும் 1ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம். பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் மெஜிக் ரிமோட், கீபோர்ட் உடன் மோஷன் சென்சார் ரிமோட் பயன்படுத்தும் வசதியை
கொண்டிருக்கிறது.

ஆடியோ மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

ஆடியோ மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

நோபிள் ஸ்கைடோ ஸ்மார்ட் டிவியில் 10W X 10W ஆடியோ வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சிறந்த சவுண்ட் அனுபவத்தை கொடுக்கும். பின்பு எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், ஈத்தர்நெட் போர்ட், வைஃபை வசதி போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noble Skiodo 39-inch Smart HD TV With Android TV Launched in India for Rs 16,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X