Home
Gadgets

செம ஸ்டைலான ஸ்மார்ட்வாட்ச் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

இந்தியாவில் ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதிலும் Boult நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் போல்ட் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது போல்ட் நிறுவனம் Boult Rover Pro எனும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

செம ஸ்டைலான ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

அதாவது போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.43-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 466×466 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் ஹை பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் கொண்டுள்ளது இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போல்ட் நிறுவனம். குறிப்பாக 100-க்கு அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள், பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

உடல்நல டிராகிங் அம்சங்களான ஸ்டிரெஸ் டிராகிங், ஸ்லீப் டிராகிங் மற்றும் 24x7 ஹார்ட் ரேட் டிராகிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் . அதேபோல் ப்ளூடூத் 5.2 வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செம ஸ்டைலான ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

மினி கேம்கள், வானிலை விவரங்கள், ஏஐ அசிஸ்டண்ட் சப்போர்ட், ஃபைண்ட் போன், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் உள்ளிட்ட அட்டகாசமான வசதிகளை கொண்டுள்ளது இந்த போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம். பின்பு IP68 நீர்-எதிர்ப்பு மற்றும் தூசி தடுப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

அதேபோல் போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. பின்பு பாஸ்ட் சார்ஜ் வதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் .

குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் Pin protection, SoS alerts ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

செம ஸ்டைலான ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ.2,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட்டில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. கருப்பு, நீலம், பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
New Boult Rover Pro smartwatch has been launched in India at price of Rs 2,499 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X