குறைந்த விலையில் போட் நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்: என்னென்ன அம்சங்கள்?

|

பிரபலமான போட் நிறுவனம் தற்போது அசத்தலான ஸ்டார்ம் ப்ரோ கால் எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

ஸ்டார்ம் ப்ரோ கால்

ஸ்டார்ம் ப்ரோ கால்

இப்போது போட் ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். குறிப்பாக போட் ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.78-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

மேலும் போட் ஸ்டார்ம் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,2.5டி வளைந்த டிஸ்பிளே ஆதரவு, மெட்டாலிக் பாடி, இண்டர்சேன்ஜ் சிலிகான் ஸ்டிராப் போன்ற பல அட்டகாசமான வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் அட்டகாசமான வடிவமைப்பைக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: "டாப் அம்சம்"., தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான சிறந்த லேப்டாப்கள்!

 இதய துடிப்பு சென்சார்

இதய துடிப்பு சென்சார்

அதேபோல் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆதரவு கொண்ட இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் அம்சத்தை வழங்குகிறது. மேலும் 700-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் மாணிட்டரிங் போன்ற தரமான வசதிகளுடன் வெளிவந்துள்ளது போட் ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச்.

புதுசா டிவி வாங்க போறீங்களா? 4K தரத்தில் நச்சுனு படம் பார்க்க Samsung Crystal 4K Neo TV தான் பெஸ்டா?புதுசா டிவி வாங்க போறீங்களா? 4K தரத்தில் நச்சுனு படம் பார்க்க Samsung Crystal 4K Neo TV தான் பெஸ்டா?

 கிரிக்கெட் ஸ்கோர்

கிரிக்கெட் ஸ்கோர்

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் நேரலை கிரிக்கெட் ஸ்கோர்களை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

டைமன்சிட்டி 700 சிப் ஆதரவோடு அறிமுகமான ரியல்மி வி20 5ஜி- பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: ஆனா ஒரு டுவிஸ்ட்!டைமன்சிட்டி 700 சிப் ஆதரவோடு அறிமுகமான ரியல்மி வி20 5ஜி- பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: ஆனா ஒரு டுவிஸ்ட்!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

போட் நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ASAP பாஸ்ட் சார்ஜ் இருப்பதால் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் கூகுள் பிட் மற்றும் ஆப்பிள் ஹெல்த் போன்ற அசத்தலான வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச மாடல்.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

 வானிலை விவரங்கள்

வானிலை விவரங்கள்

புதிய போட் ஸ்டார்ம் ப்ரோ கால் மாடல் ஆனது 100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்கள், டெக்ஸ்ட், வானிலை விவரங்கள், கேமரா கண்ட்ரோல் மற்றும் நோட்டிபிகேஷன்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இது IP68 தர ரேட்டிங் கொண்டிருக்கிறது.

டுவிட்டர் இல்லனா யூடியூப்.,நீ வா தலைவா: யூடியூப் பக்கம் கவனத்தை திருப்பும் எலான் மஸ்க்- ஒரே மீம்., உலக ஃபேமஸ்!டுவிட்டர் இல்லனா யூடியூப்.,நீ வா தலைவா: யூடியூப் பக்கம் கவனத்தை திருப்பும் எலான் மஸ்க்- ஒரே மீம்., உலக ஃபேமஸ்!

 என்ன விலை?

என்ன விலை?

போட் ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ.3,799-ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பிளிப்கார்ட் மற்றும் போட் இணையதளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பிட்ஷாட் (FitShot) நிறுவனமுமம் புதிய கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..

 கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச்

கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச்

கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச்அதாவது கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.8 இன்ச் AMOLED காஸ்மிக் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் ஆனது அட்வான்ஸ்டு ப்ளூடூத் காலிங் மற்றும் சோலோசின்க் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்பில்ட் ஸ்பீக்கர், மைக், ரேபிட் டயலர் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இதன் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பிட்ஷாட் நிறுவனம்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 368x448 பிக்சல் ரெசல்யூஷன், 560 நிட்ஸ் பிரைட்னஸ் போன்ற பல டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஇந்த பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடல். இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு ஸ்டான்ட்-பை கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

பில்ட்-இன் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்டெப் கவுண்ட்டர், ஸ்லீப் டிராக்கர் போன்ற பல ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New Boat Storm Pro Call smartwatch Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X