பிப்ரவரி 7-வரை எந்த ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க: ஏனெனில் வருகிறது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் சியோமி, சாம்சங், எல்ஜி நிறுவனங்களுக்குப் போட்டியாக தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனம் தனது OnePlus TV 65 Q2 Pro மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

65-இன்ச் ஸ்மார்ட் டிவி

65-இன்ச் ஸ்மார்ட் டிவி

அதாவது ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் Buds Pro 2 உள்ளிட்ட சாதனங்களுடன் புதிய 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை தற்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!

QLED பேனல்..

QLED பேனல்..

விரைவில் அறிமுகமாகும் 65-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது QLED பேனல் மற்றும் 4கே ஆதரவைக் கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா? உண்மையை கட்டவிழ்த்த NASA ஜேம்ஸ் வெப்! மெய்சிலிர்த்த விஞ்ஞானிகள்!ஒரு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா? உண்மையை கட்டவிழ்த்த NASA ஜேம்ஸ் வெப்! மெய்சிலிர்த்த விஞ்ஞானிகள்!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

இந்த 65-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு Google TV ஒஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் ஆடியோ வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!

Dolby Atmos ஆதரவு

Dolby Atmos ஆதரவு

அதாவது இந்த 65-இன்ச் ஒன்பிளஸ் Q2 Pro ஸ்மார்ட் டிவியில் Dolby Atmos ஆதரவு கொண்ட 70 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு இந்த புதிய ஸமார்ட் டிவி அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!

பிரைம் வீடியோ-Youtube

பிரைம் வீடியோ-Youtube

கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் போன்றவற்றை இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, Youtube உள்ளிட்ட பல செயலிகளை இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெடியா இருங்க! பூமியை நெருங்கும் ரெடியா இருங்க! பூமியை நெருங்கும் "விசித்திரமான" பச்சை நிற ஒளி.. சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

குவாட்-கோர் பிராசஸர் வசதி?

குவாட்-கோர் பிராசஸர் வசதி?

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த 65-இன்ச் ஒன்பிளஸ் Q2 Pro ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் பிராசஸர் வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?

ஒன்பிளஸ் Q2 Pro ஸ்மார்ட் டிவி விலை

ஒன்பிளஸ் Q2 Pro ஸ்மார்ட் டிவி விலை

அதேபோல் இந்த 65-இன்ச் ஒன்பிளஸ் Q2 Pro ஸ்மார்ட் டிவி ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New 65-inch OnePlus Smart TV to launch in India on February 7: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X