Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. ஆஃபரில் 50 இன்ச் 4கே டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

மோட்டோரோலா 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (MOTOROLA 50 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025) தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி மீடியாடெக் பிராசஸர், டால்பி அட்மாஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவி மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட்டில் மோட்டோரோலா 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.31,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை கம்மி பட்ஜெட்டில் வாங்க முடியும்.

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. ஆஃபரில் 50 இன்ச் 4கே டிவி.. எந்த மாடல்?

மோட்டோரோலா 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (MOTOROLA 50 inch QLED 4K Smart Google TV 2025 Specifications): மோட்டோரோலா 50 இன்ச் கி டிவி பெசல் லெஸ் டிசைன் (Bezel-less) உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் QLED 4K டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், டால்பி விஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 320 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மோட்டோரோலா 50 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1.07 பில்லியன் கலர்ஸ் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் மோட்டோரோலா 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியை வழங்குகிறது.

தரமான குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் கேமிங் பிரியர்களுக்காக இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது.

அதுவும் கூகுள் டிவி 5.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.

அதேபோல் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. ஆஃபரில் 50 இன்ச் 4கே டிவி.. எந்த மாடல்?

தனித்துவமான டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 50W ஸ்பீக்கர்கள் உடன் இந்த மோட்டோரோலா 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் பில்ட் இன் குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வருகிறது.

மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் வி5.0, வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா 50 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலில் உள்ளன.

Best Mobiles in India

English summary
MOTOROLA 50 inch QLED 4K Smart Google TV 2025 Available At 46 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X