Home
Gadgets

நல்ல மாசம் வந்தாச்சு.. 51 சதவீத ஆஃபரில் 43 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

புது மாசத்தில் டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிவி (MOTOROLA 43 inch QLED Ultra HD 4K TV) ஆனது நல்ல தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மற்ற பிராண்ட்களைவிட மலிவான விலைக்கு கிடைப்பது மட்டுமல்லாமல், பாதிக்குப்பாதி தள்ளுபடி விலைக்கு வந்துள்ளது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 51 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.24,999 விலையில் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA 43 inch QLED Ultra HD 4K Smart Google TV) கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,938 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கலாம்.

நல்ல மாசம் வந்தாச்சு.. 51 சதவீத ஆஃபரில் 43 இன்ச் QLED டிவி.. மாடல்?

மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிவி அம்சங்கள் (MOTOROLA 43 inch QLED Ultra HD 4K TV Specifications): கூகுள் டிவி 5.0 ஓஎஸ் (Google TV 5.0 OS) உள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assitant), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆகியவை இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிவிக்கு கிடைக்கிறது.

பிளே ஸ்டோர் கிடைப்பதால், பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube), ஜியோசினிமா (JioCinema), சோனிலிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (Zee5) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிவி கொடுத்து இருக்கிறது.

30W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் 7 சவுண்ட் மோட்கள் கிடைக்கின்றன. சினிமாடிக் சவுண்ட் (Cinematic Sound) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிவி இருக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கேமிங் எக்ஸ் மோடில் (Game X Mode) 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.

43 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. எச்டிஆர் 10 (HDR 10), 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பெசல்-லெஸ் டிசைனில் கிடைப்பதால், இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிவியில் பிரீமியம் லுக் கிடைக்கிறது. 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

மேலும், யூசர், ஸ்டாண்டர்டு, ஸ்போர்ட், விவிட், மூவி, கேம் மற்றும் எனர்ஜி சேவிங் உள்ளிட்ட மோட்களை இந்த டிஸ்பிளே கொடுத்துள்ளது. குவாட் கோர் மீடியாடெக் ப்ராசஸர் (Quad Core MediaTek Processor) மற்றும் பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட் (Built-in Graphic Unit) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹெட்போன் ஜாக் (Headphone Jack), மினி ஏவி (Mini AV), ஆப்டிகல் (Optical), எல்ஏஎன் (LAN) மற்றும் டிவிபி-எஸ்2 (DVB-S2) கனெக்டிவிட்டிகளை இந்த மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிவி கொடுக்கிறது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் ஆர்எப் சப்போர்ட் கொடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பெரும்பாலான பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
MOTOROLA 43 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition Available At 51 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X