Home
Gadgets

பழைய TV கதை முடிந்தது.. 61 சதவீத ஆபரில் ரூ.10,999 க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் TV OS.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த பழைய டிவிகளையும் மாற்றும்படியான தள்ளுபடி விலைக்கு மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி (MOTOROLA 32 inch QLED TV) கிடைக்கிறது. டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களும் வருகின்றன. 2026 எடிஷனாக இருப்பதால், விற்பனையிலும் சக்கைப்போடு போடுகிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 32 இன்ச் டிவி மாடல்களுக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமாக தள்ளுபடி கிடைக்கிறது. இதில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் (MOTOROLA 32 inch QLED HD Ready Smart Google TV 2026 Edition) மாடலுக்கு 61 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.

பழைய TV கதை முடிந்தது.. 61 சதவீத ஆபரில் ரூ.10,999 க்கு QLED டிவி!

இந்த தள்ளுபடியுடன் ரூ.10,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பேடிஎம் வழியாக பரிவர்த்தனை செய்தால், ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும். ஆகவே, ரூ.10,949 விலைக்கு இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டி கிடைக்கிறது. கேஷ் ஆன் டெலிவரி கொடுக்கப்படவில்லை. 7 நாட்களுக்குள் ரீபிளேஸ்மெண்ட் செய்யலாம்.

மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (MOTOROLA 32 inch QLED TV Specifications): 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 32 இன்ச் (1280 x 720 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 90 சதவீத கலர் காமட் (Colour Gamut), 16.7 பில்லியன் கலர் டெப்த் மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் கிடைக்கிறது.

பெசல் லெஸ் டிசைன் (Bezel-less Design) கிடைக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் 5.0 (Google TV OS 5.0) கிடைக்கிறது. பில்ட்-இன் குரோம்காஸ்ட் (built-in Chromecast) கிடைக்கிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assitant) உள்ளது.

கூகுள் போட்டோஸ் (Google Photos), கூகுள் டிவி ஆப் (Google TV App) உள்ளிட்ட ஆப்களும் கிடைக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைப்பதால், நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Prime), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு கிடைக்கின்றன.

ஏஐ பிக்சர் (AI Picture) சப்போர்ட் கொண்டுள்ளது. என்ஹான்ஸ்டு கலர் மற்றும் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு ஏற்ப மோஷன் என்ஹான்ஸ்மெண்ட் (Motion Enhancement) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டான்டர்டு, டைனாமிக், சினிமா, ஃபிலிம் மேக்கர், ஈகோ, கேம் உள்ளிட்ட பிக்சர் மோட்கள் கிடைக்கின்றன. குவாட் கோர் மீடியாடெக் ப்ராசஸர் உள்ளது.

40W ஆடியோ அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் கொடுக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத், வை-பை, ஸ்கிரீன் மிரரிங் மட்டுமல்லாமல், எச்டிஎம்ஐ போர்ட்கள், யூஎஸ்பி போர்ட்கள், ஏவி போர்ட், எல்ஏஎன் போர்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
MOTOROLA 32 inch QLED HD Ready Smart Google TV 2026 Edition Get 61 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X