Home
Gadgets

பொளக்குது விற்பனை.. 60 சதவீத ஆஃபரில் QLED டிவி.. ரூ.9,829 க்கு 32 இன்ச் Motorola மாடல்.. கூகுள் டிவி ஓஎஸ்!

ரூ.10,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு 32 இன்ச் கியூஎல்இடி டிவி கிடைத்தால் விற்பனையில் சக்கைப்போடு போடாமல் இருக்குமா என்ன? 60 சதவீத டிஸ்கவுண்ட் விலையில் மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி (MOTOROLA 32 inch QLED TV) கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், டால்பி ஆடியோ போன்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 60 சதவீத டிஸ்கவுண்ட் போக மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (MOTOROLA 32 inch QLED HD Ready Smart Google TV 2025 Edition) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.10,799 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.970 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பொளக்குது விற்பனை.. 60 சதவீத ஆபரில் QLED டிவி.. ரூ.9829 க்கு 32 இன்ச்!

ஆகவே, ரூ.9,829 விலைக்கு இந்த 32 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். 32எச்டிஜிகியூஎம்டிடிஏகியூ (32HDGQMDDAQ) மாடல் மற்றும் 2025 அறிமுக ஆண்டின் கீழ் வாங்க கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுத்து உள்ளது. மலிவான விலைக்கு கிடைக்கும் கியூஎல்இடி டிவி மாடலாக இருப்பதால் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (MOTOROLA 32 inch QLED TV Specifications): 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் 5.0 (Google TV OS 5.0) உள்ளது. ஆகவே, கூகுள் டிவி ஆப் (Google TV App), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது.

மேலும், குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), ஹே கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Hey Google Voice Assistant) கிடைக்கிறது. பிளே ஸ்டேர் கிடைப்பதால், ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் வருகின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுக்கிறது.

பெசல்-லெஸ் டிசைனில் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 32 இன்ச் ( பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 16.78 பில்லியன் கலர் டெப்த், ஏஐ பிக்சர் வியூவிங் (AI Picture Viewing) கிடைக்கிறது. மேலும், மோஷன் என்ஹான்ஸ்மெண்ட் (Motion Enhancement) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டான்டர்டு, டைனாமிக், சினிமா, ஃபிலிம் மேக்கர் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.

குவாட் கோர் ப்ராசஸரை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்து உள்ளது. பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற அவுட்புட் எதிர்பார்க்கலாம். 40W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

எல்ஏஎன் (LAN), ஏவி (AV), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port) கிடைக்கிறது. மேலும், ஆர்எப் (RF), ஆப்டிகல் (Optical), ஹெட்போன் ஜாக் (Headphone Jack) ஆகிய கனெக்டிவிட்டிகளை இந்த மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
MOTOROLA 32 inch QLED HD Ready Smart Google TV 2025 Edition 60 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X