Home
Gadgets

பின்றானே இவன்.. pOLED டிஸ்பிளே.. Wear ஓஎஸ் 6.. eSIM சப்போர்ட்.. 2 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ வாட்ச் அல்ட்ரா (moto watch ultra) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூகுள் நிறுவனத்தில் வியர் ஓஎஸ் கொடுப்பதால், பிரீமியம் பீச்சர்கள் மற்றும் அனுபவம் கிடைக்கும். இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும், இந்த மோட்டோ வாட்ச் அல்ட்ரா மாடலின் பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்லலாம்.

மோட்டோ வாட்ச் அல்ட்ரா அம்சங்கள் (moto watch ultra Specifications): 1.5 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) 2.டி கர்வ்ட் பிஓஎல்இடி (2.5D Curved pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாக இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் உள்ளது.

பின்றானே இவன்.. pOLED டிஸ்பிளே.. Wear ஓஎஸ் 6.. eSIM சப்போர்ட்!

வியர் ஓஎஸ் 6 (Wear OS 6) கொண்ட ஸ்னாப்டிராகன் டபுள்யூ+ ஜென் 1 (Snapdragon W5+ Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2 ஓஎஸ் அப்டேட்களை இந்த மோட்டோ வாட்ச் அல்ட்ரா கொடுக்கிறது. வியர் ஓஎஸ் கிடைப்பதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) பயன்படுத்தி கொள்ளலாம். கூகுள் பே (Google Pay), கூகுள் ஜெமினி (Google Gemini) கிடைக்கிறது.

மேலும், யூடியூப் மியூசிக் (YouTube Music), கூகுள் மேப்ஸ் (Google Maps), கூகுள் மேசேஜ்கள் (Google Messages) உள்ளிட்ட ஆப்களும் கிடைக்கும். மோட்டோரோலா கைரா (Motorola Qira) உள்ளிட்ட ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) பாடி கொடுத்துள்ளது. 12.1 எம்எம் தடிமன் மற்றும் 51 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

கிரவுண் (Crown) கன்ட்ரோல் கிடைக்கிறது. சிங்கிள் பட்டன் (Single Button) கன்ட்ரோலும் கிடைக்கிறது. ஈசிம் (eSIM) சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. இந்த மோட்டோ வாட்ச் அல்ட்ரா மாடலில் எல்டிஇ (LTE) மற்றும் டூயல்-பேண்ட் ஜிபிஎஸ் (Dual Band GPS) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. சிங்கிள் சார்ஜில் 2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்.

ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைப்பதால், 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 24 மணி நேரங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். IP6820 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் உள்ளது. மேலும், 5ATM வாட்டர் ரேட்டிங் கிடைக்கிறது. ஆகவே, அண்டர் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும். சிலிகான் ஸ்ட்ராப் ஆப்ஷனில் பான்டோன் பிளாக் பியூட்டி (PANTONE Black Beauty) கலர் கிடைக்கிறது.

மேலும், பான்டோன் மவுண்டெய்ன் வியூ (PANTONE Mountain View) கலரும் கிடைக்கிறது. மேலும், லெதர் ஆப்ஷனில் பான்டோன் பிளாக் பியூட்டி (PANTONE Black Beauty) மற்றும் பான்டோன் நத்தச் (PANTONE Nuthatch) கலரும் கிடைக்கிறது. ஹார்ட் ரேட், பிளட் ஆக்ஸிஜன் லெவல், ஸ்லீப் டிராக்கிங் உள்ளிட்ட பெரும்பான ஹெல்த் பீச்சர்களையும், அதற்கான சென்சார்களும் வருகின்றன.

ரன்னிங் கோச் கிடைக்கிறது. ஐரோப்பிய மார்கெட்களில் இந்த மோட்டோ வாட்ச் அல்ட்ரா வெளியாகி இருக்கிறது. ரூ.47,000 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரும் வாரங்களில் வெளியாக இருக்கிறது. ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கும் பீச்சர்களுடன் போட்டியாக இந்த மோட்டோ வாட்ச் அல்ட்ரா களமிறக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
moto watch ultra with Wear OS 6 2 Days Battery Life Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X