இந்தியாவில் மிவி நிறுவனம் அறிமுகம் செய்த சூப்பர் இயர்பட்ஸ்: மிகக் குறைந்த விலை.!

|

மிகவும் பிரபலமான மிவி நிறுவனம் இந்தியாவில் Duopods M30, Collar Flash Pro மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மிவி டூயோபாட்ஸ் அம்சங்கள்

மிவி டூயோபாட்ஸ் அம்சங்கள்

மிவி டூயோபாட்ஸ் எம்30 மாடலில் இருக்கும் 10.5 எம்எம் டிரைவர்கள் தரமான சவுண்ட் வழங்குகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

380 எம்ஏஎச் பேட்டரி

380 எம்ஏஎச் பேட்டரி

குறிப்பாக மிவி டூயோபாட்ஸ் சார்ஜிங் கேசில் 380 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் இதில் யுஎஸ்பி சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக
இந்த சாதனம் 42 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..

 காலர் பிளாஷ் ப்ரோ

காலர் பிளாஷ் ப்ரோ

அதேபோல் காலர் பிளாஷ் ப்ரோ மாடல் ஆனது 13எம்எம் டிரைவர் ஆதரவுடன் தரமான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக இந்த நெக்பேண்ட் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் இயர்பட்களில் 190 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மக்களே என்ஜாய்: 224 இடங்களில் இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் நிறுவிய அரசு- ACT அதிவேக இணையம் ஃப்ரீசென்னை மக்களே என்ஜாய்: 224 இடங்களில் இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் நிறுவிய அரசு- ACT அதிவேக இணையம் ஃப்ரீ

 யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் கேபிள்

யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் கேபிள்

குறிப்பாக காலர் பிளாஷ் ப்ரோ மாடலில் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் கேபிள் வசதி உள்ளது. அதேபோல் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த காலர் பிளாஷ் ப்ரோ மாடல்.

போச்சு-போச்சு.. Airtel அமேசான் பிரைம் நன்மை நீக்கப்பட்டது.. இனி இவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா?போச்சு-போச்சு.. Airtel அமேசான் பிரைம் நன்மை நீக்கப்பட்டது.. இனி இவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா?

 ப்ளூடூத்?

ப்ளூடூத்?

மிவி டூயோபாட்ஸ் மற்றும் காலர் பிளாஷ் ப்ரோ மாடல்களில் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டுள்ளது. எனவே இதைக் கொண்டு 30 மீட்டர்கள் வரை தொலைவில் இருக்கும் சாதனங்களையும் இணைக்கலாம் என்று கூறப்படுககிறது. மேலும் இந்த சாதனங்களில் PNC நாய்ஸ் கேன்சலேசன் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

நிறங்கள்

நிறங்கள்

மிவி டூயோபாட்ஸ் எம்30 பிளாக், புளூ மற்றும் பின்க் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காலர் கிளாசிக் ப்ரோ மாடல் ஆனது பிளாக், புளூ, கிரீன், கிரே மற்றும் ரெட் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!

 என்ன விலை?

என்ன விலை?

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மிவி டுயோபாட்ஸ் மாடலுக்கு அறிமுக சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாடலை ரூ.999 விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மிவி பிளாஸ் மாடலும் ரூ.999-விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிமுகம சலுகை வரும் அக்டோபர் 20-ம் தேதி வரை இருக்கும் எனவும்,அதன்பின்பு சற்று உயர்வான விலையில் விலையில்விற்பனை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் பயனர்களே தினசரி 5ஜிபி டேட்டா வேண்டுமா? இருக்கவே இருக்கு ஒரு சூப்பர் திட்டம்.!பிஎஸ்என்எல் பயனர்களே தினசரி 5ஜிபி டேட்டா வேண்டுமா? இருக்கவே இருக்கு ஒரு சூப்பர் திட்டம்.!

ஒன்பிளஸ்

ஒன்பிளஸ்

அதேபோல்கடந்த மாதம்தனித்துவமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் சிஇ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை (OnePlus Nord Buds CE TWS earbuds) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் சிஇ மாடலின் விலை ரூ.2,299-ஆக உள்ளது. நோர்ட் பட்ஸ் சிஇ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் செமி இன்-இயர் ஸ்டைல் வடிவமைப்புடன் வருகிறது. எனவே இதை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த இயர்பட்ஸ் மாடல் ஆனது வயர்லெஸ் இணைப்புக்காக புளூடூத் 5.2 வசதி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய இயர்ட்பட்ஸ் 13.4 மிமீ டைனமிக் பாஸ் டிரைவர்களுடன் வருகிறது. பின்பு அழைப்புகளுக்கான AI நாய்ஸ் கேன்சலேஷன் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் இயர்பட்ஸ். குறிப்பாக ஒவ்வொரு பட்ஸிலும் 27 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த பட்ஸ் சார்ஜிங் கேஸில் 300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது.

Best Mobiles in India

English summary
Mivi Duopods M30 TWS, Collar Flash Pro Neckband Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X