வீடியோக்களில் இனி பப்பரிங் கிடையாது - ஐஎம்டி ஆய்வாளர்கள் சாதனை.!

|

யூட்யூப்-பில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - பப்பரிங். சுவாரசியாமாக போய்க்கொண்டிருக்கும் வீடியோவை இடைநிறுத்தம் செய்கிறோம் என்றாலோ அல்லது பொறுமை இழந்து வெறுமனே வீடியோ தீர்மானத்தை குறைக்கிறீர்கள் என்றாலோ அதற்கு முழுமுதற் காரணமான இருப்பது - பப்பரிங் தான்.

வீடியோக்களில் இனி பப்பரிங் கிடையாது - ஐஎம்டி ஆய்வாளர்கள் சாதனை.!

பெரும்பாலான மக்களைப்போலவே தான் எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்றும், வீடியோ பப்பரிங் ஆவதை வெறுக்கிறது. அதன் விளைவாய் மில்லியன் கணக்கான மக்களை படாத பாடாய் படுத்தும் தொலைக்கு ஒரு தீர்வு பிறந்துள்ளது.

ஆப்டிமல் அல்காரிதம்

ஆப்டிமல் அல்காரிதம்

எந்த விதமான இடையூறும் இல்லாமல், நீங்கள் எந்தவிதமான இண்டர்நெட் இணைப்பில் இருந்தாலும் சிறந்த ரெசல்யூஷன் வீடியோவை வழங்குவதற்கு வழிவகை செய்ய இயந்திர கற்றல் பயன்பாடு மூலமான பென்சீவ் அமைப்பு முறையின் கீழ் கிடைக்கும் ஆப்டிமல் அல்காரிதம் புள்ளிவிவரம் உதவும்.

எம்ஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு

எம்ஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு

யூட்யூப் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஏற்கனவே செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கும் இம்முறையை எம்ஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக ஆராய்ச்சியாளர்களின் (CSAIL) நிகழ்த்திக்காட்டியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

அதாவது, வீடியோவின் தரம் மற்றும் பார்க்கும் கிளிப்பின் அடுத்த பிரிவை தயாரிப்பதற்காக எத்தனை முறை ரீபப்பரிங் செய்ய வேண்டும் - ஆகிவைகளை கொண்டு இது சாத்தியமாகியுள்ளது. புள்ளிவிவரங்களை சேகரிக்க பல்வேறு சூழ்நிலைகளில் என்ன வழிமுறைகள் சிறந்தது என்பதை அறிய செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

30 சதவிகிதம் வரை

30 சதவிகிதம் வரை

உதாரணமாக, அரைகுறையான இணைய சேவையின் கீழ் ஆயிரக்கணக்கான நெட்வொர்க் பயனர்களுடன் ஒரு நெரிசலான பகுதியில் நீங்கள் இருக்கும்போது - 30 சதவிகிதம் வரை பப்பரிங்கை தள்ளுபடி செய்ய பென்சீவ் உதவும் என்று கூறப்படுகிறது.

ஸ்ட்ரீமிங் ஹை ரெசல்யூஷன் விஆர் உள்ளடக்கம்

ஸ்ட்ரீமிங் ஹை ரெசல்யூஷன் விஆர் உள்ளடக்கம்

இந்த முறையானது கிட்டத்தட்ட ஒரு மாத கால வீடியோ மதிப்புள்ள உள்ளடக்கத்தின் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் ஸ்ட்ரீமிங் ஹை ரெசல்யூஷன் விஆர் உள்ளடக்கம் போன்ற பயன்பாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வீடியோ

இம்முறை சார்ந்து விளக்கும் வீடியோ இணைப்பு.!

Best Mobiles in India

English summary
MIT researchers use machine learning to kill video buffering. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X