Home
Gadgets

ஏழைக்கு ஏற்ற மினி ஏர் கூலர்.. ரூ.499 முதல்.. 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட்.. வீட்டுக்கு 1 வாங்கலாம்..

கதவை திறந்து விடு காத்து வரட்டும் என்ற காலம் போய் கதவை மூடு ஏசி வெளியே போகுது என்ற காலம் வந்துவிட்டது. அதாவது இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டது. வெயிலை சமாளிக்க என்ன செய்வது என மக்கள் தேட துவங்கி விட்டனர். அதில் பலர் ஏசி (AC) மற்றும் ஏர் கூலர் (Air Coolers) மாடல்களை வாங்க துவங்கிவிட்டனர்.

அதுவும் பல முன்னணி நிறுவனம் தற்போது குறைந்த விலையில் மினி ஏசி மாடல்களை விற்பனை செய்ய தொடங்கிவிட்டன. அதன்படி இப்போது அமேசான் தளத்தில் 499 ரூபாய் முதல் 2000 ரூபாய்க்குள் மினி ஏசி மாடல்கள் வாங்க கிடைக்கிறன. மினி ஏசி ஃபேன்கள் வாங்குவதால் நீங்கள் மின்சார செலவைச் சேமிக்கலாம். பின்பு இந்த வகை மினி ஃபேன்களை யூஎஸ்பி பேட்டரி கொண்டு நீங்கள் எளிமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இவை போர்ட்டபிள் டிசைன் என்பதால், உங்களுக்குப் பிடித்த அறைகளில் வைத்துக் கொள்ளலாம்.

ஏழைக்கு ஏற்ற மினி ஏர் கூலர்.. ரூ.499 முதல், 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட்!

குறிப்பாக சிலருக்கு ஏசிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முடியாமல் இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் தான் இதுபோன்ற மினி ஏசி ஃபேன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நீங்கள் வேலை செய்யும் டேபிள்களில் வைப்பதற்கும் ஏதுவாக இருக்கும். சரி இப்போது அமேசான் தளத்தில் கம்மி விலையில் கிடைக்கும் சில அசத்தலான ஏசி மாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.மினி Coeeier (MiNi Coeeier) ஏர் கூலர் ஆனது அமேசான் தளத்தில் ரூ.499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது பல மணி நேரம் தொடர்ந்து குளிர்ந்த காற்றை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 7 கலர் ஆப்ஷன் உடன் வெளிவந்தது. மேலும் இந்த சாதனத்தின் எடை 450 கிராம் ஆகும்.

2.Cuttte மினி ஏர் கூலர் (Cuttte MiNi CoOlEr) ஆனது அமேசான் தளத்தில் ரூ.749 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 3 ஸ்பீடு விண்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மினி ஏர் கூலர் மாடலில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் எடை 300 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

3.மோர்கல்ஸ் போர்ட்டபிள் நெயில் ட்ரில் (MORGLES Portable Nail Drill) ஏர் கூலர் ஆனது அமேசான் தளத்தில் ரூ.648 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 3 ஸ்மார்ட் ஸ்பீடு, 600ML வாட்டர் டேங்க், 7 கலர் லைட் ஆப்ஷன், 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட், 5 Spray மோட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்தது.

4.MNBHAR மினி ஏர் கூலர் ஆனது அமேசான் தளத்தில் ரூ.799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 600ML வாட்டர் டேங்க், 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 3 ஸ்பீடு விண்ட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மகிவும் அருமையாக உள்ளது.

ஏழைக்கு ஏற்ற மினி ஏர் கூலர்.. ரூ.499 முதல், 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட்!

5. Exxelo மினி ஏர்கூலர் அமேசான் தளத்தில் ரூ.1,145 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த மாடலுக்கு 15 வருட உத்தரவாதம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் USB போர்ட்டை ஆதரிக்கும். 3 ஸ்மார்ட் ஸ்பீடு, 600ML வாட்டர் டேங்க் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த Exxelo மினி ஏர்கூலர் மாடலில் உள்ளன.

6.டபுள் எண்டெட் ஸ்ப்ரே கூலர் (Double Ended Spray Cooler) ஆனது அமேசான் தளத்தில் ரூ.1649 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஏர் கூலர் ஆனது 280ML வாட்டர் ஐஸ் டேங்க், எல்இடி லைட், பில்ட் இன் 2000எம்ஏஏச் பேட்டரி, டைப்-சி போர்ட் ஆதரவு, 7 கலர் லைட்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.

Best Mobiles in India

English summary
Mini Portable air coolers available under Rs.2000 in India: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X