Home
Gadgets

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் அறிமுகமப்படுத்தும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.!

மைக்ரோமேக்ஸ் வைய்யூ டிவியில் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, எனவே வீடியோ கேம், ஆப் பயன்பாடுகளுக்கு தகுந்தபடி விரைவாக செயல்படும் என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன்று மைக்ரோமேக்ஸ் வைய்யூ-பிராண்ட் லுரிhழசயை ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை அமேசான் வலைதளம் மூலம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன்
வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் அறிமுகமப்படுத்தும் ஸ்மார்ட் டிவி.!

மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த டிவி மாடலின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மைக்ரோமேக்ஸ் வைய்யூ-பிராண்ட் மாடல் பொறுத்தவரை 40-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60ஹெர்ட்ஸ் ஒரு புதுப்பிப்பு விகிதம் உள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, எனவே ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான செயலிகளைப் பயன்படுத்த முடியும். பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த டிவி மாடல்.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

மைக்ரோமேக்ஸ் வைய்யூ டிவியில் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, எனவே வீடியோ கேம், ஆப் பயன்பாடுகளுக்கு தகுந்தபடி விரைவாக செயல்படும் என்று தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் சிறந்த ஆடியோ அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை-இணைப்பு ஆதரவுகள்:

விலை-இணைப்பு ஆதரவுகள்:

3எச்எடிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், விஜிஏ போர்ட், கேமிங் கன்சோல் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.18,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax first YU-branded Yuphoria Smart LED TV launched for Rs 18,499: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X