பட்டைய கிளப்ப வரும் மைக்ரோ மேக்ஸ் கேன்ஸ்வாஸ் 3 ஆன்ட்ராய்டு டிவி.!

இந்நிலையில் எம்ஐ நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்போது, கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்கின்றது.

|

மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில், ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தின் செல்போன்களை ஏராளமான இளைஞர்கள் வாங்கி வருகின்றனர்.
இந்த போனுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், தற்போது குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவிகளையும் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்த உள்ளது.

பட்டைய கிளப்ப வரும்  மைக்ரோ மேக்ஸ் கேன்ஸ்வாஸ் 3 ஆன்ட்ராய்டு டிவி.!

இந்நிலையில் எம்ஐ நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்போது, கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்கின்றது.

எம்ஐ ஸ்மார்ட் டிவி:

எம்ஐ ஸ்மார்ட் டிவி:

இந்தியாவில் செல்போன் விலைக்கு அதிக அளவிலான தரத்துடன் கூடிய வகையில், தற்போது சியோமியின் எம்ஐடி டிவி நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளை வெளியிட்டு வருகின்றது. தற்போது ரூ.32 இன்ச்-ல் கடந்த சில வாரங்களுக்கு முன் ரூ.13999 க்கு அறிமுகம் செய்தது.
இந்த டிவியில் பல்வேறு சிறப்பு அசம்ங்களும் இருக்கின்றன. இதை இன்ஸ்டால்மன்ட் மூலமும் வட்டி இல்லாமல் பெற முடியும்.

மைக்ரோ மேஸ் நிறுவனம்:

மைக்ரோ மேஸ் நிறுவனம்:

இந்நிலையில் எம்ஐடி டிவியுடன் போட்டி போடும் வகையில், தற்போது மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் 3 என்ற ஸ்மார்ட் டிவியை அதே விலையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது வெளியிட்டுள்ள மைக்ரோமேஸ் டிவி சியோமி நிறுவனத்தின் எம்ஐ டிவியுடன் போட்டி போடும் வகையில் உள்ளது.

கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டிவி:

கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டிவி:

மைக்ரோமேகஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டிவி தற்போது 32 இன்ச், 40 இன்ச், 50 இன் என்று வேறுபட்ட அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 இன்ச் டிவியில், ரிசொல்யூசன் 1366 x 768 என்ற பிக்சலும், 40 இன்ச், 50 இன்ச் ரிசொல்யூசன் 1920 x 1080 என்று பிக்சலும் இருக்கின்றது. இது 60 ஹேர்ட்ஸ் ல் வீடியோவையும், 24 வால்ட் பீக்கரையும் கொண்டுள்ளது.

ஆன்ட்ராய்டு 7.0:

ஆன்ட்ராய்டு 7.0:

இந்த கேன்வாஸ் 3 1 ஸ்மார்ட் டிவி 7.0 நவ்காட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இலவசமாக ஆப்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையிலும் ஆப்ஸ் ஸ்டோரும் உள்ளது. மேலும் துள்ளிமான காட்சிகளை கண்டுகளிக்க முடியும்.

இன்ட்ர்நெட் வசதி:

இன்ட்ர்நெட் வசதி:

இந்த கேன்வாஸ் 3 ஸ்மார்டியில் இன்டர்நெட், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கன்ட்ரோலர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளும் இருக்கின்றன. மேலும், மைக்ரோ மேகஸ் நிறுவனத்தின் கே-பவுன்டர் ராஜேஸ் அகர்வால், தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாடல்களில் குறைந்த விலைக்கு இந்த டிவியை அறிமுகம் செய்துள்ளதாகவும், வேறுபட்ட மாடல்களிலும் டிவியை அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிளிப்கார்ட்டில் விற்பனை:

பிளிப்கார்ட்டில் விற்பனை:

மைக்ரோ மேக்ஸ் நிறுவன்த்தின் கேன்வாஸ் டிவியை இன்று முதல் பிளிப்கார்ட்டு ஆன்லைனும் பெறமுடியும். இந்த டிவியின் விலை ரூ. 13,999 முதல் துவங்குகின்றது.

Best Mobiles in India

English summary
Micromax announces Canvas 3 Smart TV with Android 7.0 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X