செல்போன் விலையில் களமிறங்கும் சியோமி எம்ஐ டிவி 4ஏ: மத்த நிறுவனங்களுக்கு ஆப்பு:
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 4ஏ டி மாடல் ப்ளிப்கராட் மற்றுமூ எம்ஐ அதிகாரப்பூர்வ வலை தங்களில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக பிளாஸ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சியோமி ஸ்மார்ட ட
சியோமி நிறுவனம் தற்போது குறைந்த விலையில் இந்தியாவில் புதிய தொழில் நுட்பங்களுடன் அதிக வசதியில் செல்போன்களை விற்று வருகின்றது. இந்த நிறுவனத்தின் செல்போன்கள் சந்தையில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

மேலும் செல்போன்களின் சிறந்த தரத்தில் இருக்கின்றன. இதனால் இந்திய சந்தையில் சியோமியின் நிறுவனத்தின் செல்போன் மாடல்கள் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவிகளை விற்று வருகின்றது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை செல்போன்களை போலவே குறைந்த விலைக்கு விற்க முனைப்பு காட்டி வருகின்றது. இதனால் இந்தியாவில் முன்னணி விற்பனையில் இருக்கும் டிவி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சியோமி டிவிகள்:
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 4ஏ டி மாடல் ப்ளிப்கராட் மற்றுமூ எம்ஐ அதிகாரப்பூர்வ வலை தங்களில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக பிளாஸ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சியோமி ஸ்மார்ட டிவி மாடல்கள் 32 இன்ச், 42 இன் அளவுகளில் கிடைக்கின்றன.

ஓரே நாளில் வினியோகம்:
இனி எம்ஐ 4 ஏ டிவிகளுக்கு விற்பனைக்கு காத்திக வேண்டி அவசியம் இல்லை. கூடுதலாக ப்ளிப்கார் சார்பில் ஓரே நாளில் விநியோகம் செய்யப்படுகிறது. இலவச இன்ஸ்டாலேஷன், வட்டியில்லா மாத தவணை முறை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

எம்ஐடிவி விலை:
இந்தியாவில் எம்ஐடி 4ஏ 32 இன்ச் டிவியின் விலை ரூ.13,999 ஆகும். 43 இன்ச் மாடல் டிவியில்ன் விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டிவி மாடல்களும் ப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ அதிகாரபூர்வ வலைதளம், எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மாட் டிவிகளில் அனைத்து சிற்பு அம்சங்களும் இருக்கின்றன. இந்த செய்தியால் இந்தியாவில் முன்னணி விற்பனையில் உள்ள டிவி நிறுவனங்கள் கலமடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications