இந்தியாவில் சியோமியின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

சியோமி நிறுவனம் தனது புதிய மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் விரைவில் பிளிப்கார்ட், மி.காம் போன்ற வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன்

சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன்

சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடல் ஆனது பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 93.7% ஸ்க்ரீன் டூ பாடி
விகிதம் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

பேட்ச்வாலின்

இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது பேட்ச்வாலின் மேம்பட்ட பதிப்பில் இயக்கப்படுகிறது, இது டிஸ்னி + ஹாட்ஸ்டார்,பிரைம் வீடியோ மற்றும் பல ஆப் வசதிகளை பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஃபாஸ்டேக்' பயனர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்..'ஃபாஸ்டேக்' பயனர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்..

ஆண்ட்ராய்டு டிவி 9.0

ஆண்ட்ராய்டு டிவி 9.0

சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். எனவே குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் வீடுகளுக்கே மதுசப்ளை: எங்கு தெரியுமா?மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் வீடுகளுக்கே மதுசப்ளை: எங்கு தெரியுமா?

ஆடியோ

ஆடியோவைப் பொறுத்தவரை சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் ஆனது 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை DTS-HD உடன் ஆதரிக்கிறது. பின்பு 3.5மிமீ ஆடியோ அவுட், எஸ்பிடிஐஎஃப் மற்றும் மூன்று எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5 வினாடிகளில் மீண்டும் பார்க்க அனுமதிக்கிற

குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பு ஆதரவுகள் சவுண்ட்பார், ஹோம் தியேட்டர் போன்ற பல சாதனங்களுடன்எளிதாக இணைக்க உதவுகிறது. மேலும் Sporting Mi Quick Wake வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளது,இது உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை 5வினாடிகளில் பார்க்க அனுமதிக்கிறது.

தாராளமா வாங்கலாம் போல- அதிக பேர் இந்த ஸ்மார்ட்போன்களை தான் தேடிருக்காங்க: அப்போ இதுல என்னமோ இருக்கு!தாராளமா வாங்கலாம் போல- அதிக பேர் இந்த ஸ்மார்ட்போன்களை தான் தேடிருக்காங்க: அப்போ இதுல என்னமோ இருக்கு!

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி

சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடலில் Vivid Picture Engine (VPE) technology இருப்பதால் சிறந்ததிரை அனுபவத்தை பெறமுடியும். அதேசமயம் துல்லியமான காட்சிகள் மற்றும் சிறந்த வண்ணங்களை வழங்க உறுதி செய்கிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

எல்லாமே டால்பி ஆதரவு: வீடு தியேட்டர் மாதிரி இருக்கும்- மலிவு விலையில் ரியல்மி 4கே ஸ்மார்ட்டிவிகள்!எல்லாமே டால்பி ஆதரவு: வீடு தியேட்டர் மாதிரி இருக்கும்- மலிவு விலையில் ரியல்மி 4கே ஸ்மார்ட்டிவிகள்!

 40-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. மேலும் எச்.டி.எஃப்.சி

சியோமியின் இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. மேலும் எச்.டி.எஃப்.சி கிரெடிட் & டெபிட் கார்டு இ.எம்.ஐ முறையில் இந்த சியோமி மி டிவி ஏ4 40 ஹாரிசன் எடிஷன் மாடலை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mi TV 4A 40 Horizon Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X