உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியா முழுவதும் அதிக வரவேற்ப்பு உள்ளது, மேலும் விரைவில் சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் ரெட்மி-யும் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் குறிப்பிட்ட சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி பிளிப்கார்ட் தளத்தில் சியோமி ஸ்மார்ட் டிவி வாங்கினால் உடனடி கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி (32-இன்ச்)
32-இன்ச் டிஸ்பிளே
அல்ட்ரா-பிரைட், எச்டி-ரெடி டிஸ்பிளே
1366 x 768 பிக்சல் திர்மானம்
60ஜிகாஹெர்ட்ஸ்: Standard refresh rate for blur-free picture quality
3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.
முந்தயை விலை: ரூ.14,999/-
தற்போதைய விலை: ரூ.12,499/-
பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும்

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்)
43-இன்ச் டிஸ்பிளே
1920 x 1080 பிக்சல் திர்மானம் (ப்ளூ-ரே திரைப்படங்களை அவற்றின் மிக உயர்ந்த தரத்தில் பார்க்க முடியும்)
60ஜிகாஹெர்ட்ஸ்: Standard refresh rate for blur-free picture quality
3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற கூகுள் பிளே செயலிகளை பயன்படுத்த முடியும்
முந்தயை விலை: ரூ.25,499/-
தற்போதைய விலை: ரூ.21,999/-
பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும்

சியோமி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ (49-இன்ச்)
49-இன்ச் டிஸ்பிளே
1920 x 1080 பிக்சல் திர்மானம் (ப்ளூ-ரே திரைப்படங்களை அவற்றின் மிக உயர்ந்த தரத்தில் பார்க்க முடியும்)
60ஜிகாஹெர்ட்ஸ்: Standard refresh rate for blur-free picture quality
3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற கூகுள் பிளே செயலிகளை பயன்படுத்த முடியும்
முந்தயை விலை: ரூ.32,999/-
தற்போதைய விலை: ரூ.29,999/-
பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும்

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்)
55-இன்ச் டிஸ்பிளே
3840 x 2160 பிக்சல் திர்மானம் (அல்ட்ரா எச்டி என்பதால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்)
60ஜிகாஹெர்ட்ஸ்: Standard refresh rate for blur-free picture quality
3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற கூகுள் பிளே செயலிகளை பயன்படுத்த முடியும்
முந்தயை விலை: ரூ.49,999/-
தற்போதைய விலை: ரூ.39,999/-
பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும்.

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ப்ரோ (55-இன்ச்)
55-இன்ச் டிஸ்பிளே
3840 x 2160 பிக்சல் திர்மானம் (அல்ட்ரா எச்டி என்பதால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்)
60ஜிகாஹெர்ட்ஸ்:Standard refresh rate for blur-free picture quality
3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற கூகுள் பிளே செயலிகளை பயன்படுத்த முடியும்
முந்தயை விலை: ரூ.54,999/-
தற்போதைய விலை: ரூ.47,999/-
பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும்.

Click it and Unblock the Notifications