Home
Gadgets

புதிய சியோமி மி ஸ்மார்ட் டிவி விற்பனை தேதி.! விலை & முழு விபரம்.!

இந்திய சந்தையில் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் தனது புதிய மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி ப்ரோ சீரிஸ் டிவி்களுடைய விலை மற்றும் முழு விபரங்களை வெளியிட்டிருக்கிறது.

அண்மையில் சியோமி நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட் டிவிகளின் விற்பனையைத் துவங்கி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் தனது புதிய மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி ப்ரோ சீரிஸ் டிவி்களுடைய விலை மற்றும் முழு விபரங்களை வெளியிட்டிருக்கிறது.

சியோமி மி எல்.இ.டி டிவி

சியோமி மி எல்.இ.டி டிவி

சியோமி மி எல்.இ.டி டிவி 4சி ப்ரோ (32"), மி எல்.இ.டி டிவி 4ஏ ப்ரோ(49") மற்றும் மி எல்.இ.டி டிவி 4 ப்ரோ (55-inch) என்ற மூன்று ஸ்மார்ட் டிவி சீரிஸ்களை, சியோமி நிறுவனம் விற்பனை தேதி மற்றும் விலையுடன் அறிமுகம் செய்துள்ளது.

அக்டோபர் 9 & அக்டோபர் 10

அக்டோபர் 9 & அக்டோபர் 10

இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விற்பனை, அமேசான் வலைத்தளம் amazon.in மற்றும் சியோமி நிறுவனத்தின் மி ஸ்டோர் தளமான mi.com இல் அக்டோபர் 9 முதல் விற்பனைக்குக் கிடைக்கும். சியோமி மி எல்.இ.டி டிவி 4 ப்ரோ (55") ஸ்மார்ட் டிவியின் விற்பனை மட்டும் அக்டோபர் 10 முதல் அமேசான் மற்றும் சியோமி வலைத்தளத்தில் துவங்குகிறது.

சியோமி மி எல்.இ.டி டிவி 4சி ப்ரோ (32

சியோமி மி எல்.இ.டி டிவி 4சி ப்ரோ (32")

- 32' இன்ச் முழு எச்.டி எச்.டி.ஆர் 1366 x 768 ரெசொலூஷன் கொண்ட திரை

- 64 பிட் குவாட் கோர் பேட்ச்வால் உடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவி இணக்கம்
- 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 10 வாட்ஸ் ஸ்பெஸ்கிர் இரண்டு (மொத்தம் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்)
- 2 யு.எஸ்.பி போர்ட்
- 3 எச்.டி.எம்.ஐ போர்ட்
- 1 ஏவி போர்ட்
- 1 இயர் போன் அவுட்
- வைப்பை
- ஸ்மார்ட் ரிமோட்

விலை: ரூ.14,999

சியோமி மி எல்.இ.டி டிவி 4ஏ ப்ரோ (49

சியோமி மி எல்.இ.டி டிவி 4ஏ ப்ரோ (49") விபரக்குறிப்பு:

- 49' இன்ச் முழு எச்.டி எச்.டி.ஆர் 1920x1080 ரெசொலூஷன் கொண்ட திரை

- 64 பிட் குவாட் கோர் பேட்ச்வால் உடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவி இணக்கம்
- 2ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 10 வாட்ஸ் ஸ்பெஸ்கிர் இரண்டு (மொத்தம் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்)
- 2 யு.எஸ்.பி போர்ட்
- 3 எச்.டி.எம்.ஐ போர்ட்
- 1 ஏவி போர்ட்
- வைப்பை
- ஸ்மார்ட் ரிமோட்

விலை : ரூ.29,999

சியோமி மி எல்.இ.டி டிவி 4 ப்ரோ (55

சியோமி மி எல்.இ.டி டிவி 4 ப்ரோ (55") விபரக்குறிப்பு:

- 55' இன்ச் 4K முழு எச்.டி எச்.டி.ஆர் 3840 x 21600 ரெசொலூஷன் கொண்ட பிரேம்லெஸ் திரை

- 64 பிட் குவாட் கோர் பேட்ச்வால் உடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவி இணக்கம்
- 2ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 20 வாட்ஸ் டால்பி ஆடியோ ஸ்பெஸ்கிர் இரண்டு (மொத்தம் 40 வாட்ஸ் ஸ்பீக்கர்)
- 2 யு.எஸ்.பி போர்ட்
- 3 எச்.டி.எம்.ஐ போர்ட்
- 1 ஏவி போர்ட்
- வைப்பை
- ப்ளூடூத்
- ஸ்மார்ட் ரிமோட்
- பவர் கார்டு

விலை: ரூ.49,999

Best Mobiles in India

English summary
Mi LED Smart TV PRO: What’s new in Xiaomi smart TVs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X