Home
Gadgets

இந்தியா: ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.!

இந்தியாவில் ஜெர்மனியை சேர்ந்த மேட்ஸ் நிறுவனம் நான்கு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிநவீன தொழில்நுட் வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

இன்பினிட்டி ரக டிஸ்பிளே

இன்பினிட்டி ரக டிஸ்பிளே

மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் இன்பினிட்டி ரக டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு வசதி கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல லட்சம் செயலிகளை இயக்கும் வசதி கொண்டிருக்கின்றன.

மெட்ஸ் நிறுவனத்;தின் 4புதிய ஸ்மார்ட் டிவிகள்:

மெட்ஸ் நிறுவனத்;தின் 4புதிய ஸ்மார்ட் டிவிகள்:

32-இன்ச் (எம்32இ6) எச்டி ரெடி ஆண்ட்ராய்டு 8.0 இனிபினிட்டி ஸ்கிரீன் டிவி.
40-இன்ச் (எம்50இ6) முழு எச்டி ஆண்ட்ராய்டு 8.0 இனிபினிட்டி ஸ்கிரீன் டிவி.
50-இன்ச் (எம்50ஜி2) 4கே யுஎச்டி ஆண்ட்ராய்டு 8.0 இனிபினிட்டி ஸ்கிரீன் டிவி.
(நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)
55-இன்ச் (எம்55ஜி2) 4கே யுஎச்டி ஆண்ட்ராய்டு 8.0 இனிபினிட்டி ஸ்கிரீன் டிவி.
(நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப்

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப்

இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே,நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு சேவைகளை பயன்படுத்த முடியும். மேலும் 50இன்ச் மற்றும் 55இன்ச் டிவிகளில் 4கே
தரவுகளுக்கான வசதி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 வெர்ஷன்

ஆண்ட்ராய்டு 8.0 வெர்ஷன்

குறிப்பாக நான்கு ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஆண்ட்ராய்டு 8.0 வெர்ஷன் இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு
மிக அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான விலை:

அட்டகாசமான விலை:

32-இன்ச் (எம்32இ6) எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,999/-
40-இன்ச் (எம்50இ6) முழு எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.20,999/-
50-இன்ச் (எம்50ஜி2) 4கே யுஎச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.36,999/-
55-இன்ச் (எம்55ஜி2) 4கே யுஎச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.42,999/-

Best Mobiles in India

English summary
Metz Infinity screen Android Smart TV specs price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X