Home
Gadgets

பட்ஜெட் விலையிவில் மீ ஆடியோ ட்ரூ வயர்லெஸ் சாதனம் அறிமுகம்.!

மீ ஆடியோ என்ற நிறுவனம் இந்தியாவில் புதிய எக்ஸ்10 பெயரில் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் IPx5 சான்று, ப்ளூடூத் 5.0 மற்றும் சார்ஜிங் கேஸ் பயன்பாட்டை சேர்த்து 23 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வசதியுடன் வருகிறது.

பட்ஜெட் விலையிவில் மீ ஆடியோ ட்ரூ வயர்லெஸ் சாதனம் அறிமுகம்.!

குறிப்பாக எக்ஸ்10 ட்ரூலி வயர்லெஸ்; இயர்பட்ஸ் பயனர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் என்றும், அதற்கு தகுந்தபடி இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று சரியான அளவுகளில் சிலகான் மூலம் உருவாக்கப்பட்ட இயர்டிப்கள் வழங்கப்படுன்றன. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

பின்பு IPx5 சான்று உடன் இந்த சாதனம் வந்திருப்பதால், உடற்பயிற்சியின் போது ஏற்படும் வியர்வை இயர்பட்ஸ்-ஐ பாதிக்காது. குறிப்பாக இதில் உள்ள 5எம்எம் அளவு கொண்ட மைக்ரோடிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளதால் இதன் ஆடியோ தரம் மேம்பட்டு இருக்கிறது.

பட்ஜெட் விலையிவில் மீ ஆடியோ ட்ரூ வயர்லெஸ் சாதனம் அறிமுகம்.!

இந்த எக்ஸ்10 ட்ரூலி வயர்லெஸ்; இயர்பட்ஸ் சாதனத்தை ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்களுடன் ப்ளூடூத் 5.0 மூலம் இணைந்து கொள்ளும் புதிய இயர்பட்ஸ் சீரான அனுபவத்தை வழங்குகிறது.

அதன்பின்னர் இயர்பட்ஸ்-ஐ கேசில் இருந்து வெளியே எடுத்ததும், அவை வேகமாக சாதனத்துடன் இணைந்து கொள்ளும். இதனை இயக்கும் கண்ட்ரோல்கள்,வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க ஒற்றை பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இயர்பட்ஸ் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 4.5மணி நேரம் பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சார்ஜிங் கேஸ் கொண்டு கூடுதலாக 18மணி நேரம் பேக்கப் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் யுஎஸ்பி டைப்-சி கொண்டு சார்ஜ் செய்யலாம்.

பட்ஜெட் விலையிவில் மீ ஆடியோ ட்ரூ வயர்லெஸ் சாதனம் அறிமுகம்.!

இந்த புதிய எக்ஸ்10 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் ஆனது கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது,இந்தியாவின் இதன் விலை ரூ.4,999-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
MEE Audio X6 truly wireless earbuds launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X