Just In
Don't Miss
- News
இனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாராரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்
- Sports
அந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி!
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் மாஸ் ஃபெடலிட்டி வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் அறிமுகம்.!
மாஸ் ஃபெடலிட்டி என்ற நிறுவனம் தற்போது இந்தியாவில் வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வேவ் பாக்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் எல்.எல்.பி என்ற நிறுவனம் தனிப்பட்ட முறையில் இந்த சாதனைத்தை இந்தியாவில் விநியோகம் செய்கிறது. இதன் விலை ரூ.33999 ஆகும்.
மேலும் இதே நிறுவனம் கோர் வயர்லெஸ் சப் என்னும் ஊஃபர் சாதனைத்தையும் அறிமுகம் செய்கிறது. கோர் ஸ்பீக்கர் சிஸ்டத்தை வயர்லெஸ் ஆக இணைக்கும் இந்த சாதனத்தின் விலை ரூ.22999 ஆகும். மேற்கண்ட இந்த இரண்டு சாதனங்களும் வேவ்பாக்ஸ்.இன் என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 1 முதல் கிடைக்கும்.
மாஸ் ஃபெடலிட்டி நிறுனத்தின் இந்த கோர் சாதனம் ஒரு S / PDIF ஆப்டிகல் போர்ட் வடிவத்தில் அனலாக் மற்றும் டிஜிட்டல் உள்ளீடுகள் என இரண்டையும் கொண்டிருக்கிறது. வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் 120 வாட்களில் அமைந்துள்ளது. மேலும் 5 ஐந்து உயர்தர டிரைவ்கள் இதில் அடங்கியுள்ளது. இதனால் உயர்தரமான மென்மையான , தெளிவான பாஸ் இசையுடன் கூடிய அனுபவம் நமக்கு கிடைக்கும். மேலும் கோர் சப், கோர் ஸ்பீக்கருடன் இணைக்க 5.8GHz வயர்லெஸ் நெட்வொர்க் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மொத்த எடை 6.8 கிலோ என்பதும் இது 60 வாட்ஸ்களில் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேவ் ஃபீல்ட் சின்தசிஸ் என்ற டெக்னாலஜியில் பயன்படுத்தும் இந்த கோர் ஸ்பீக்கர் ஸ்டிரீயோவைவிட தெளிவான இசையை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த டெக்னாலஜி வெர்ட்சுவல் ஸ்பீக்கர்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற ஸ்டீரியோ ஸ்பீக்கர்களிடம் இருக்கும் தன்மையை விட இந்த வேவ் ஃபீல்டு சின்தசிஸ் ஸ்பிக்கர் உடல் மற்றும் மூளையை எந்தவித சேதப்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் 44Hz - 20kHz அலைவரிசையில் உள்ளதால் AAC, SBC,l மற்றும் aptX புளூடூத்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இதன் மூலம் மிகச்சிறந்த சிக்னல் மற்றும் இசைக்கு இந்த நிறுவனம் உத்தரவாதம் அளிக்கின்றது.
மேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தில் உள்ள நெட்வொர்க் மூலம் ஒரு அறையில் இரண்டு முதல் எட்டு யூனிட்டுக்கள் வரை இந்த சாதனத்துடன் இணைத்து மல்டி ரூம் சிஸ்டத்தை உருவாக்கி ஒருபுதுவித அனுபவத்தை பெறலாம். டச் பட்டன் நெட்வொர்க்கை இந்த சாதனம் கொண்டுள்ளதால் எந்த வித வயர்கள் அல்லது வைபை கனெக்சன் இதற்கு தேவையில்லை. மேலும் இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் லித்தியம் அயன் பேட்டரியின் மூலம் இயங்குகிறது என்பதும் இந்த பேட்டரி சுமார் 12 மணி நேரத்திற்கு சார்ஜ் நிற்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090