Home
Gadgets

பழைய TV ஓரம் கட்டுது.. 47 சதவீத ஆஃபரில் 55 இன்ச் QLED டிவி.. டால்பி அட்மோஸ்.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை 2026 (Flipkart Republic Day Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையில் 55 இன்ச் கியூஎல்இடி டிவிகள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் 47 சதவீத தள்ளுபடி விலைக்கு லூமியோ விஷன் 7 55 இன்ச் கியூஎல்இடி டிவி (Lumio Vision 7 55 inch QLED TV) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ், கூகுள் டிவி ஓஎஸ் கொண்டுள்ளது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 47 சதவீத தள்ளுபடி போக லூமியோ விஷன் 7 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி (Lumio Vision 7 55 inch QLED Ultra HD 4K Google TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.35,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், ரூ.5,750 கூடுதல் தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.

பழைய TV ஓரம் கட்டுது.. 47 சதவீத ஆஃபரில் 55 இன்ச் QLED டிவி.. மாடல்?

ஆகவே, ரூ.30,249 விலைக்கு இந்த லூமியோ விஷன் 7 55 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். மேலும், இஎம்ஐ வழியாக ஆர்டர் செய்தால், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.6,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.29,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த விலையைவிட கூடுதல் பீச்சர்களையே லூமியோ விஷன் 7 55 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது.

லூமியோ விஷன் 7 55 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Lumio Vision 7 55 inch QLED TV Specifications): 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த டிவி கொண்டுள்ளது. மேலும், வைடு கலர் காமட் (Wide Color Gamut), அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் மற்றும் 400 நிட்ஸ் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுத்துள்ளது.

டால்பி விஷன் (Dolby Vision), ப்ளூ எல்இடி பேக்லைட் (Blue LED Backlight), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) மற்றும் மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் காம்பென்சேஷன் (Motion Estimation, Motion Compensation) கொடுத்துள்ளது. 4கே எச்டிஆர் (4K HDR), எச்டிஆர் 10 (HDR10) மற்றும் டோப் டிஸ்பிளே (DOPE Display) கொடுக்கப்பட்டு உள்ளது.

3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த லூமியோ விஷன் 7 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் பிஓஎஸ்எஸ் பிளாக்சிப் ப்ராசஸர் (BOSS Flagship Processor) கொடுத்துள்ளது. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) உள்ளது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளது.

30 W ஆடியோ அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை இந்த லூமியோ விஷன் 7 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி கொடுத்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கிறது. பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி உள்ளது. 3 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) உள்ளன.

ஆடியோ ஜாக், ஏவி இன், ஆப்டிகல் போன்ற வழக்கமான கனெக்டிவிகளும் கிடைக்கின்றன. FTW3-ADSG மாடல் மற்றும் விஷன் 7 (Vision 7) சீரிஸ் கீழ் இந்த லூமியோ விஷன் 7 55 இன்ச் கியூஎல்இடி வாங்கி கொள்ள கிடைக்கிறது. 2026 எடிஷனாக உள்ளது. 1 வருட வாரண்டி கிடைத்துள்ளது. இந்த விலைக்கு கியூஎல்இடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lumio Vision 7 55 inch QLED Ultra HD 4K Google TV Price Drop on Flipkart Republic Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X