அசூர விற்பனை.. 50 சதவீத ஆஃபரில் 43 இன்ச் QLED டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ் ஆடியோ.. எந்த மாடல்?
கியூஎல்இடி டிவிகளுக்கு நல்ல தள்ளுபடியானது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. இதில் லுமியோ விஷன் 7 43 இன்ச் கியூஎல்இடி டிவி (Lumio Vision 7 43 inch QLED TV) ஆனது பாதிக்கு பாதி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ் கொண்டுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் 50 சதவீத தள்ளுபடி போக லுமியோ விஷன் 7 43 இன்ச் கியூஎல்இடி யுஎச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் (Lumio Vision 7 43 inch QLED UHD 4K Smart Google TV 2026 Edition) மாடலானது ரூ.29,999 விலையில் கிடைக்கிறது. மேலும், மல்டிபிள் பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

லுமியோ விஷன் 7 43 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Lumio Vision 7 43 inch QLED TV Specifications): 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த லுமியோ விஷன் 7 43 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் கிடைக்கிறது.
178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் வைடு கலர் காமட் (Wide Color Gamut) கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), சோனிலிவ் (Sony LIV), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் ஆப்பிள் டிவி (Apple TV) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.
டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) மற்றும் 4கே எச்டிஆர் (4K HDR) கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்வொர்க் இன்புட் (Network Input), யுஎஸ்பி 2.0 (USB 2.0), ஆப்டிகல் அவுட்புட் (Optical Output), டிவி (TV), எச்டிஎம்ஐ ஈஏஆர்சி (HDMI eARC) மற்றும் யுஎஸ்பி 3.0 (USB 3.0) கிடைக்கிறது. மேலும், ஆடியோ அவுட் (Audio Out) கனெக்டிவிட்டி உள்ளது.
மேலும், பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assitant) சப்போர்ட் கொண்ட வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) கொடுக்கப்பட்டு உள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியை இந்த லுமியோ விஷன் 7 43 இன்ச் கியூஎல்இடி யுஎச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷன் கொடுத்துள்ளது.
24W ஸ்பீக்கர் அவுட்புட் கொண்ட 4 ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர் செட்டப் கிடைப்பதால், ஆடியோ குவாலிட்டி பக்கா பிரீமியமாக இருக்கும். டிஜிஎஸ் ஆடியோ (DGS Audio) சப்போர்ட் இந்த லுமியோ விஷன் 7 43 இன்ச் கியூஎல்இடி யுஎச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷனுக்கு கிடைக்கிறது.
எப்டிடபுள்யூ1-ஏடிஎஸ்ஜே (FTW1-ADSJ) மாடல் மற்றும் விஷன் 7 சீரிஸ் (Vision 7 Series) கீழ் ஆர்டர் செய்து கொள்ளலாம். 2026ஆம் ஆண்டு எடிஷனாக இருப்பதால், லேட்டஸ் பீச்சர்களுடன் கிடைக்கிறது. பிளாக் (Black) கலரில் இந்த லுமியோ விஷன் 7 43 இன்ச் கியூஎல்இடி யுஎச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2026 எடிஷனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications