100 இன்ச் TV அம்பேல்.. 50 சதவீத ஆஃபரில் 100 இன்ச் 4K புரொஜெக்டர்.. டால்பி ஆடியோ.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடக்கும் அமேசான் மெகா வேல்ர்டு கப் சேல் (Amazon Mega World Cup Sale) என்னும் சிறப்பு விற்பனையில் 100 இன்ச் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. அதேபோல லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் (Lumio Arc 5 Projector) மாடலுக்கு பாதிக்குப்பாதி தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 50 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,990 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி மற்றும் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,240 விலைக்கு இந்த லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் மாடலை வாங்கலாம்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) சப்போர்ட் கிடைக்கிறது. 1080p ஃபுல்எச்டி (Full HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 4K டவுன்ஸ்கேலிங் (Downscaling) மற்றும் 200 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) மற்றும ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) கிடைக்கிறது. அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance), டால்பி ஆடியோ (Dolby Audio) உள்ளது.
லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Lumio Arc 5 Projector Specifications): 60 இன்ச், 80 இன்ச் மற்றும் 100 இன்ச் ஸ்கிரீன் ப்ரொஜெக்சனை இந்த லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது. 32 இன்ச் டிவியில் கிடைப்பதைவிட 97 சதவீத கூடுதல் பிக்சல்களுடன் 1080p ஃபுல்எச்டி ரெசொலூஷன் கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது.
ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் சோனிலிவ் (Sony Liv) ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. ஜீ5 (Zee5) மற்றும் ஆப்பிள் டிவி (Apple TV) கிடைக்கிறது. மேலும், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கிறது. இந்த அசிஸ்டன்ட் கொண்ட ரிமோட் கொடுக்கப்பட்டு உள்ளது. அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆட்டோ கீஸ்டோன் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. இதில் லுமியா டிஎல்டிஆர் ஆப் (Lumio TLDR App) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிஆர்10 (HDR10) பெற்று கொள்ளலாம். ஆர்க் லைட் என்ஜின் (ArcLight) என்ஜின் கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் காஸ்ட் (Google Cast) கிடைக்கிறது. மேலும், டிஜிஎஸ் ஆடியோ (DGS Audio) உள்ளது.
மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Smart Bluetooth Speaker) கிடைக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், எச்டிஎம்ஐ ஏஆர்சி (HDMI ARC), யுஎஸ்பி (USB), ஐஆர் (IR) கனெக்டிவிட்டிகளை இந்த லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் கொடுத்து உள்ளது.
யுஎஸ்பி 2.0 (USB 2.0) மற்றும் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 5W ஸ்பீக்கர்களை இந்த லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. மினியன் நோய்ர் ரிமோட் (Minion Noir Remote) கொடுக்கப்பட்டு உள்ளது. 1 வருட வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 100 இன்ச் ப்ரொஜெக்டரை மலிவான விலைக்கு வாங்க இதை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








