Just In
- 33 min ago
ஹர்திக் பாண்டியாவே இந்த போன்தான் யூஸ் பண்றாரா? இது இன்னும் இந்தியாவுக்கே வரலயேப்பா!
- 59 min ago
சூப்பர் மொபைல் பாதுகாப்பிற்கு மேட் இன் இந்தியா BharOS.! இனி Android, iOS ஓடிடனும்.!
- 1 hr ago
தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் ஜியோ, ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 2 hrs ago
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
Don't Miss
- News
"கிளம்பி வாங்க".. மோப்பம் பிடித்த டீம்.. "மெகா புள்ளி"க்கு திமுக தூண்டிலா? அதிரும் எடப்பாடி டீம்
- Sports
ரோகித் சர்மா ஓய்வு முடிவு??.. கேப்டன்சி குழப்பங்களுக்கு பிசிசிஐ தந்த தீர்வு.. ரசிகர்கள் ஷாக்!
- Movies
செரீனாவிடம் ஆபாசமாக பேசிய அசீம்...பேரை கெடுக்க சதியா? நடந்தது என்ன?
- Lifestyle
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
இந்த ஸ்மார்ட்வாட்ச் மட்டும் உங்க கையில இருந்தா ஸ்மார்ட்போனை கூட மறந்துருவீங்க! ஏன் தெரியுமா?
பிரபலமான டிசோ நிறுவனம் இந்தியாவில் புதிய டிசோ வாட்ச் டி பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நீண்ட நாட்கள் பேட்டரி பேக்கப் மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசோ வாட்ச் டி பிளஸ்
குறிப்பாக இந்த DIZO Watch D Plus ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

550 நிட்ஸ் பிரைட்னஸ்
டிசோ வாட்ச் டி பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.85-இன்ச் ஸ்கிரீன் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2.5னு வளைந்த டெம்பர்டு கிளாஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுக்கும். அதேபோல் 550 நிட்ஸ் பிரைட்னஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய டிசோ வாட்ச் டி பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்.

3ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆதரவு
குறிப்பாக கழற்றக்கூடிய ஸ்டிராப் மற்றும் அலுமினியம் ஃபிரேம் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் 3ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்தஅசத்தலான ஸ்மார்ட்வாட்ச்.

110-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்
சரி இந்த புதிய டிசோ வாட்ச் டி பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம். அதாவது 110-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள், வைப்ரேஷன் மோட்டார், 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ப்ளூடூத் 5.1, ஹார்ட் ரேட் சென்சார் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்.

இதுதவிர 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர், அலாரம், வாட்டர் ரெசிஸ்டண்ட்,கேமரா கண்ட்ரோல், உள்ளிட்ட பல தரமான வசதிகளை வழங்குகிறது இந்த டிசோ வாட்ச் டி பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட் வாட்ச் மட்டும் உங்களது கையில் இருந்தால் உங்களது ஸ்மார்ட்போனை கூட மறந்து விடுவீர்கள், ஏனெனில் அனைத்து அம்சங்களுமே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளது.

14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும்
புதிய டிசோ வாட்ச் டி பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இது 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்றே கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

ஸ்மார்ட்வாட்ச் விலை?
கிளாசிக் பிளாக், சில்வர் கிரே மற்றும் டீப் புளூ போன்ற நிறங்களில் இந்த டிசோ வாட்ச் டி பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையாக ரூ.1,999-விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470