Home
Gadgets

ஸ்மார்ட் TV-களே போய்ட்டு வாங்க.. ரூ.20000 மூவி ப்ரொஜெக்டர் இப்போ ரூ.3999 க்கு.. Wi-Fi6, ஆட்டோ கரெக்ஷன் ஆதரவு!

பிக் ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட் டிவிகளின் (Big Screen Smart TV) மீதான ஆர்வத்தை போலவே ப்ரொஜெக்டர் (Projector) மாடல்கள் மீதான ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் விளைவாகவே அமேசான் இந்தியா (Amazon India) போன்ற தளங்களில் ப்ரொஜெக்டர்கள் மீதான தள்ளுபடிகள் தாறுமாறாக உள்ளன.

அப்படியான ப்ரொஜெக்டர்களில் ஒன்றுதான் - பிகாசுவோ ஹை320 மினி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் பிஜிபி22 மாடல் (BIGASUO Hy320 Mini Portable Projector BGP22 Model). இது வைஃபை 6, ப்ளூடூத் 5.0, ஆண்ட்ராய்டு 11, 4கே மற்றும் 1080பி ஃபுல் எச்டி ஆதரவு, 12000 லூமென்ஸ், 4டி/4பி உடன் கூடிய எல்இடி ப்ரொஜெக்டர் ஆகும்.

ரூ.20000 மூவி ப்ரொஜெக்டர் இப்போ ரூ.3999 க்கு!

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், பிகாசுவோ ஹை320 மினி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் ஆனது, எம்ஆர்பி விலையில் இருந்து நேரடியாக 80% தள்ளுபடியை பெற்று, ரூ.19,999 க்கு பதிலாக ரூ.3,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் ஆபர் மற்றும் அமேசான் பே கேஷ்பேக் ஆபரும்கிடைக்கிறது.

பிகாசுவோ ஹை320 மினி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் முக்கிய அம்சங்கள்:
- இந்த மூவி புரொஜெக்டர் ஐபோன், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், ஐபேட், லேப்டாப், மேக்புக், டிவி போன்றவற்றுடன் கச்சிதமாக செயல்படும்.
- HDMI, USB, 3.5மிமீ ஹெட்போன் போர்ட்
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- வைஃபை 6 பிடி5.2 (WIFI 6 BT5.2)
- ப்ளூடூத் 5.2 சிப் (Bluetooth 5.2 chip)
- ஆட்டோமெட்டிக் கரெக்ஷன் ஆதரவு

ரூ.1999 க்கு கிடைக்கும் 152-இன்ச் ப்ரொஜெக்டர்: ஒருவேளை நீங்கள் ரூ.2000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு மாடலை தேடினால்.. மெகாவைஸ் யுC 500 ப்ரொஜெக்டர் (MEGAWISE UC 500 Projector) மாடலை வாங்கலாம். இது ரிமோட் கண்ட்ரோலருடன் கூடிய 400எல்எம் கையடக்க மினி ஹோம் தியேட்டர் எல்இடி ப்ரொஜெக்டர் ஆகும். இதை 3500lm எல்இடி வயர்டு ப்ரொஜெக்டர் என்றும் கூறலாம். இது HDMI, AV, SD, USB இன்டர்பேஸ் களை ஆதரிக்கிறது

தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 60% தள்ளுபடி விலையின் கீழ் ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.4,999 ஆகும். ஆக மெகாவைஸ் யுC 500 ப்ரொஜெக்டர் மாடல் ஆனது ரூ.3000 நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த ப்ரொஜெக்டர் மாடலின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

180 டிகிரி ப்ரொஜெக்டர்: ஒருவேளை நீங்கள் இன்னும் பெட்டர் ஆன..இன்னும் பல நல்ல அம்சங்களை கொண்ட மாடலை வாங்க விரும்பினால், அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 83% டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும் பான்சேபா ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (PANSEBA Smart Projector) மாடலை பார்க்கலாம்.

இது ஆண்ட்ராய்டு 11 மற்றும் 180 டிகிரி சுழற்றக்கூடிய ஸ்டாண்ட் உடன் வரும் எச்டி ப்ரொஜெக்டர், 1080பி 4கே, வைஃபை6 பிடி அம்சங்கள் கொண்ட ப்ரொஜெக்டர் மாடல் ஆகும். பான்சேபா ஸ்மார்ட் ப்ரொஜெக்டரின் அசல் எம்ஆர்பி விலை ரூ.19,999 ஆகும். ஆனால், தற்போது இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் 83% நேரடி தள்ளுபடியின் கீழ்.. அதாவது எந்த பேங்க் கார்டு டிஸ்கவுண்ட்டும் இல்லாமல்.. நேரடி விலைக்குறைப்பின் கீழ் வெறும் ரூ.3,499 க்கு வாங்கலாம்.

இது 180 டிஜிட்டி சுழற்றக்கூடிய மினி ப்ரொஜெக்டர் ஆகும். ப்ரொஜெக்டரின் அடிப்பாகத்தில் 180 டிகிரி சுழலும் பிராக்கெட் உள்ளது. இது, சுவரில் இருந்து சீலிங் வரை பல்வேறு திசைகளில் ப்ரொஜெக்டரை திருப்ப அனுமதிக்கிறது. 40 முதல் 130 அடி வரையிலான எந்த கோணத்திலிருந்தும் திரையில் தெளிவான படத்தை பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Looking For Movie Projector Under Rs 4000 Check Out BIGASUO Hy320 Mini Portable Projector in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X