Just In
- 1 hr ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 4 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- News
"பந்தாடறாங்களே" அந்த கட்சியை.. "அடமானம்" வேற வச்சிட்டாங்க.. ஹாட் அதிமுக.. கி.வீரமணி சொல்றது புரியுதா
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Movies
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
60h playback வழங்கும் நெக்பேண்ட் இயர்போன்-ஐ மலிவு விலையில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்!
இந்தியாவில் தற்போது நெக்பேண்ட் இயர்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதைப் புரிந்து கொண்டு பல நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் நெக்பேண்ட் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட்
இந்நிலையில் பிரபலமான பிடிரான் நிறுவனம் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அழகிய டிசைன், தரமான ஆடியோ மற்றும் சிறந்த பேட்டரி பேக்கப் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான pTron Tangent Sports இயர்போன்.

டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் விலை
இப்போது இந்த டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் மாடலின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது பிடிரான் டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் நெக்பேண்ட் இயர்போன் தற்போது ரூ. 599 எனும் சிறப்பு விலையில் வாங்கக் கிடைக்கிறது.
ஆனால் இந்த இயர்போன் மாடலின் உண்மை விலை ரூ.799-ஆகும். சில நாட்கள் வரை இந்த சிறப்புச் சலுகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமேசான் மற்றும் பிடிரான் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

தெளிவான ஆடியோ
டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் மாடலில் ட்ரூடாக் DSP ENC காலிங் மற்றும் ஆப்ட்சென்ஸ் ரெட்யுஸ்டு லேடென்சி கேமிங் என இரு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ட்ரூடாக் அம்சம் ஆனது அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ கேட்பதை உறுதிசெய்கிறது.

அடுத்து உள்ள ஆப்ட்சென்ஸ் ஆனது கேமிங் பயனர்களுக்கு ஏற்ற வகையில் தரமான சவுண்ட் வழங்குவதோடு, 40 மில்லிசெகண்ட் வரை லோ லேடன்சி கொண்டுள்ளது. எனவே இந்த இயர்போன் மாடலை நம்பிவாங்கலாம்.

மில்லிமீட்டர் ஸ்பீக்கர், ஸ்டிராங் பேஸ்
அதேபோல் அல்ட்ரா-ஃபிலெக்சிபில் ஃபிட், பவர்ஃபுல் பேஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன். மேலும் இந்த நெக்பேண்ட் இயர்போன் ப்ளூடூத் 5.2 வசதி மற்றும் மில்லிமீட்டர் ஸ்பீக்கர், ஸ்டிராங் பேஸ் உள்ளிட்ட தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, டான்ஜெண்ட் ஸ்போர்ட்ஸ் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் மாடலை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் சுமார் 7மணி நேரம் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் IPX4 ஸ்பிலாஷ் ப்ரூஃப் வசதியுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான இயர்போன்.

பில்ட்-இன் மைக்
மேலும் இந்த இயர்போனில் உள்ள பில்ட்-இன் மைக் மற்றும் மல்டி-கண்ட்ரோல் பட்டன் மூலம் வவால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மியூசிக் மற்றும் அழைப்புகளை இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குறைந்த விலையில் ஒரு நல்ல நெக்பேண்ட் இயர்போன் மாடலை வாங்க விரும்பும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470