Home
Gadgets

இன்னும் என்ன யோசனை.. கம்மி விலையில் வெளியானது சூப்பரான இயர்பட்ஸ்.! உடனே வாங்குங்க..

நாய்ஸ் நிறுவனத்தின் ஸ்மாரட்வாட்ச், இயர்பட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் சாதனங்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய Noise Buds Aero (நாய்ஸ் பட்ஸ் ஏரோ) எனும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய குறைந்த எடையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய இயர்பட்ஸ் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்னும் என்ன யோசனை.. கம்மி விலையில் வெளியானது சூப்பரான இயர்பட்ஸ்.!

அதாவது மெல்லிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கும் இந்த நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் க்ரோம் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. பின்பு அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது இந்த புதிய இயர்பட்ஸ். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நாய்ஸ் நிறுவனம்.

இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலில் பிரத்யே கேமிங் மோட் மற்றும் 50அள லோ லேடன்சி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த இயர்பட்ஸ்-ஐ ஃபுல் சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் 13mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது இந்த புதிய இயர்பட்ஸ்.

அதேபோல் இந்த இயர்பட்ஸ் மாடலில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் இயர்பட்ஸ்-ஐ வேகமாக ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டு இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய இயர்பட்ஸ்.

மேலும் இசை ப்ரியர்கள், கேமர்கள் மற்றும் பலருக்கும் பயனளிக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடல். பின்பு சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என இரண்டு நிறங்களில் இந்த இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாய்ஸ் பட்ஸ் ஏரோ மாடலின் விலை ரூ.799-ஆக உள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஆன்லைன் தளங்களில் இந்த இயர்பட்ஸ் மாடலை வாங்க முடியும்.

இன்னும் என்ன யோசனை.. கம்மி விலையில் வெளியானது சூப்பரான இயர்பட்ஸ்.!

மேலும் சில நாட்களுக்கு முன்பு நாய்ஸ் கலர்ஃபிட் குவாட் கால் (Noise ColorFit Quad Call) என பெயர் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது நாய்ஸ் நிறுவனம். குறிப்பாக டிஃஎப்டி டிஸ்பிளே, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்களைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்வாட்ச்.

ஹாட் ரேட் மானிட்டர், பிளட் பிரஷர் மானிட்டர், ஆக்சிஜன் லெவல் மானிட்டர், பாடி டெம்பரேச்சர் மானிட்டர், ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங், ஸ்டெப்ஸ் ரூ காலோரிஸ் டிராக்கிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ. 1,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Looking for earbuds under Rs.800? check out this new Noise Buds Aero:Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X