Home
Gadgets

பாதிக்கு பாதி விலை.. அடிச்சி தூக்கும் ஆர்டர்.. பழைய டிவியை தூக்கிட்டு.. இந்த புது 50-இன்ச் TV-ஐ வைங்க!

உங்கள் வீட்டிலுள்ள பழைய டிவியை தூக்கிவிட்டு, அங்கே புதிய 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை வைக்க வேண்டுமா? ஃப்ரீயா விடுங்க! பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் 50-இன்ச் 4கே டிவி உட்பட, இந்த 2024-ல் நம்பி வாங்கக்கூடிய 50-இன்ச் டிவிகளின் பட்டியல் இதோ:

உங்கள் பட்ஜெட் ரூ.25,000 க்குள்ளாக இருந்தாலும் சரி அல்லது ரூ.45,000 க்குள்ளாக இருந்தாலும் சரி.. நீங்கள் தேடுவது சாம்சங், சோனி மாடலாக இருந்தாலும் சரி அல்லது எம்ஐ, ஐஃபால்கான் மாடலாக இருந்தாலும் சரி.. கீழ்வரும் 9 ஸ்மார்ட் டிவிகளையும் கண்களை மூடிக்கொண்டு நீங்கள் வாங்கலாம்!

பழைய டிவியை தூக்கிட்டு.. இந்த புது 50-இன்ச் TV-ஐ வைங்க!

01. 50-இன்ச் ஹைசென்ஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி (50-inch Hisense 4K Ultra HD Smart QLED Smart TV): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.59,999 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.25,912 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கிறது. இதை அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

02. 50-இன்ச் தோஷிபா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (50-inch TOSHIBA 4K Ultra HD Smart LED Google TV): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.54,999 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.30,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

பழைய டிவியை தூக்கிட்டு.. இந்த புது 50-இன்ச் TV-ஐ வைங்க!

03. 50-இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (50-inch Samsung Crystal iSmart 4K Ultra HD Smart LED TV): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.61,900 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.42,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

04. 50-இன்ச் சோனி ப்ராவியா எல்இடி கூகுள் டிவி (50-inch Sony Bravia LED Google TV KD-50X64L): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.74,900 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.54,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

பழைய டிவியை தூக்கிட்டு.. இந்த புது 50-இன்ச் TV-ஐ வைங்க!

05. 50-இன்ச் ஐஃபால்கான் எல்இடி கூகுள் டிவி (50-inch iFFALCON LED Google TV iFF50U62): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.60,990 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.25,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

06. 50-இன்ச் ஏசர் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (50-inch Acer HD Smart LED Google TV): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.49,999 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

07. 50-இன்ச் எல்ஜி ஸ்மார்ட் எல்இடி டிவி (50-inch LG Smart LED TV 50UR7500PSC): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.69,990 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.35,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

08. 50-இன்ச் ஹைசென்ஸ் எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி (50-inch Hisense HD Smart QLED TV): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.54,990 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.29,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

09. 50-இன்ச் எம்ஐ ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி ஸ்மார்ட் டிவி (50-inch MI Smart Android LED Smart TV): இந்த ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.44,999 ஆகும். ஆனால் தற்போது வெறும் ரூ.31,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking for best 50 inch Smart TV Here is the list of top selling TVs in India in 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X