சபாஷ்.. 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி தூள் கிளப்பிய Motorola.!

|

தற்போது இந்திய சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் அருமையான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. ஆனாலும் மக்கள் சில நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை வாங்க மட்டுமே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

 சிறந்த தரம்

சிறந்த தரம்

அதாவது சியோமி, சாம்சங்,ஒன்பிளஸ், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை தான் மக்கள் அதிகம் நம்புகின்றனர். குறிப்பாக இந்நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் சிறந்த தரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. எனவே இந்நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?

MOTOROLA Revou 2  ஸ்மார்ட் டிவி

MOTOROLA Revou 2 ஸ்மார்ட் டிவி

இந்நிலையில் பிரபலமான மோட்டோரோலா நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது MOTOROLA Revou 2 எனும் அழைக்கப்படும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இது உலகத்திலேயே ரொம்ப பெருசு.! ஆழ்கடல் வழியாக Jio-வுக்கு செக் வைத்த Airtel.! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.!இது உலகத்திலேயே ரொம்ப பெருசு.! ஆழ்கடல் வழியாக Jio-வுக்கு செக் வைத்த Airtel.! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.!

36 சதவீதம் தள்ளுபடி

36 சதவீதம் தள்ளுபடி

40-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.30,000-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடியின் மூலம்இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.

Jio அறிமுகம் செய்த புதிய ரூ.222 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? எவ்வளவு நாள் வேலிடிட்டி?Jio அறிமுகம் செய்த புதிய ரூ.222 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? எவ்வளவு நாள் வேலிடிட்டி?

ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி

ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி

40-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி ஸ்கிரீன் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 7 Picture மோட், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் உதவியுடன் தெளிவான படங்களைப் பார்க்க முடியும்.

அட்றா சக்கை! இனி டபுள் கேம் இல்ல.. ட்ரிபிள் கேம் கூட ஆடலாம்! WhatsApp-க்கு வந்துள்ள புதிய வீடியோ கால் Mode!அட்றா சக்கை! இனி டபுள் கேம் இல்ல.. ட்ரிபிள் கேம் கூட ஆடலாம்! WhatsApp-க்கு வந்துள்ள புதிய வீடியோ கால் Mode!

 குவாட்-கோர் பிராசஸர்

குவாட்-கோர் பிராசஸர்

இன்பில்ட் ஜிபியு உடன் மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிந்துள்ளது 40-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பட்ஜெட் விலையில் இதைவிட ஒரு நல்ல 5G போன் கிடைக்க வாய்ப்பில்ல ராஜா: அசத்தும் புதிய Samsung போன்.!பட்ஜெட் விலையில் இதைவிட ஒரு நல்ல 5G போன் கிடைக்க வாய்ப்பில்ல ராஜா: அசத்தும் புதிய Samsung போன்.!

ஆண்ட்ராய்டு 11

ஆண்ட்ராய்டு 11

அதேபோல் மாலி ஜி31 கிராஃபிக் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி. குறிப்பாக நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்

24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 40-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இவற்றுள் அடக்கம். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

எங்கள பார்த்தா எப்படி தெரியுது? எங்கள பார்த்தா எப்படி தெரியுது? "தேவை இல்லாத ஆணிகளை புடுங்க" இந்திய மார்க்கெட்டுக்கு வந்த சைனீஸ் போன்!

இதை வாங்குவது நல்லது...

இதை வாங்குவது நல்லது...

டூயல்-பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான 40-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி மாடல். கம்மி விலையில் ஒரு நல்ல 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் மக்கள் இதை வாங்குவது நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Looking for a 40-inch Smart TV? Check out this MOTOROLA Revou 2 at 36 percent off: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X