Home
Gadgets

பட்ஜெட் விலையில் இதைவிட சிறந்த 43-இன்ச் LED டிவிகள் கிடைக்காது.! உட்றாதீங்க மக்களே.!

இந்தியாவில் 55-இன்ச், 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சில நிறுவனங்கள் கம்மி விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன.

குறிப்பாக இந்தியாவில், சாம்சங், ஒன்பிளஸ், சியோமி நிறுவனங்களின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் இதைவிட சிறந்த 43-இன்ச் LED டிவிகள் கிடைக்காது.!

43-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் ஸ்மார்ட் டிவி
அமேசான் தளத்தில் 43-இன்ச் ஒன்பிளஸ் Y சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலை ரூ.23,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவி மாடலை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும். டால்பி ஆடியோ, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, யுஎஸ்பி போரட், எச்டிஎம்ஐ போர்ட் என பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

43-இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (X43): இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியை அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக குவாட்-கோர் பிராசரஸ், ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம், டால்பி விஷன், 4கே எச்டிஆர் ஆதரவு,டால்பி ஆடியோ, 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 2ஜிபி ரேம், 16ஜி ஸ்டோரேஜ், டூயல்-பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி.

பட்ஜெட் விலையில் இதைவிட சிறந்த 43-இன்ச் LED டிவிகள் கிடைக்காது.!

43-இன்ச் சாம்சங் Wondertainment சீரிஸ் ஸ்மார்ட் டிவி: அமேசானில் இந்த சாம்சங் டிவியை ரூ.28,990-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் எச்டிஆர் ஆதரவு,20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு, வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

43-இன்ச் ஏசர் ஐ சீரிஸ் ஸ்மார்ட் டிவி: இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.23,999-விலையில் அமேசான் தளத்தில் வாங்க முடியும். குறிப்பாக 64-பிட் குவாட்-கோர் பிராசஸர், 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

43-இன்ச் Onida ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபையர் டிவி: அமேசான் தளத்தில் இந்த டிவி மாடலை 21,990-விலையில் வாங்க முடியும். மேலும் டால்பி டிஜிட்டல் ஆதரவு, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட், 2.0 GHz மல்டிகோர் பிராசஸர், 1.5ஜிப ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

பட்ஜெட் விலையில் இதைவிட சிறந்த 43-இன்ச் LED டிவிகள் கிடைக்காது.!

43-இன்ச் சாம்சங் Crystal 4கே சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி: இந்த சாம்சங் டிவியை அமேசான் தளத்தில் ரூ.29,990-விலையில் வாங்க முடியும் மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். பின்பு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு, எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

More from GizBot

Best Mobiles in India

English summary
list of the best 43-inch smart TVs available to buy in India at a budget price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X