Home
Gadgets

யாரு விடுவா சொல்லுங்க.. ஆட்டோ கீஸ்டோன்.. 150 இன்ச்.. ஆண்ட்ராய்டு ஓஎஸ்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் (Great Indian Festival Reloaded) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. தற்போது இந்த சிறப்பு விற்பனையில் தரமான லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் (Lifelong Electronics ROAR Projector) மாடலும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடலுக்கு 72 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்தச் சாதனத்தை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே, இந்த மாடலைக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Lifelong Electronics ROAR Projector Specifications): லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடல் 720p HD ரெசல்யூஷன் மற்றும் 1080p Full HD மற்றும் 4K ரெசல்யூஷன் ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இது ஒரு LED ப்ரொஜெக்டர் ஆகும். மேலும், இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பிற்கு Lifelong நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடல் 3840 × 2160 பிக்சல்கள், 4500 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. ஆகவே, இந்த ப்ரொஜெக்டர் மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடல் மூலம் 150 இன்ச் வரையில் புரோஜெக்ஷன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) போன்ற பல்வேறு OTT ஆப்களை இதில் பயன்படுத்த முடியும்.

ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), மேனுவல் ஃபோகஸ் (Manual Focus), டூயல் வயர்லெஸ் மைக்ரோபோன்கள் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. அதேபோல் மிராகாஸ்ட் (Miracast) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) வசதிகளையும் இந்த சாதனம் கொண்டுள்ளது.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

இந்த லைஃப்லாங் ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ் மற்றும் மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ, யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி வசதிகள் இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

இந்த சாதனத்தில் பில்ட்-இன் (Built-in) 20W ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் இதில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடல் 1000 கிராம் எடை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lifelong Electronics ROAR Projector Discount on Amazon Great Indian Festival 2026 Reloaded Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X