Home
Gadgets

பொளந்து கட்டும் அமேசான்.. ரூ.8,999 க்கு 150 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் ROAR 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் கரோக்கி மைக்குடன் கிடைக்கும் லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ரோர் ப்ரொஜெக்டர் (Lifelong Electronics ROAR Projector) மாடல் தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், விற்பனை பொளந்து கட்டும்படி இருக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 64 சதவீத தள்ளுபடி போக லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ரோர் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.8,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

பொளந்து கட்டும் அமேசான்.. ரூ.8,999 க்கு 150 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்!

12 மாதங்கள் வாரண்டி கொடுக்கப்படுகிறது. 10 நாட்கள் சர்வீஸ் சென்டர் ரீபிளேஸ்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கரோக்கி மைக் மட்டுமல்லாமல், 20W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கரும் இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ரோர் ப்ரொஜெக்டர் மாடலில் கிடைப்பதால், ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவிந்து வருகிறது.

லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ரோர் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Lifelong Electronics ROAR Projector Specifications): 150 இன்ச் வரையில் ஸ்கிரீன் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். இதில் ட்ரூ கலர் ப்ரீசிசியன் (Trur Colour Precision) சப்போர்ட் கிடைக்கிறது. 720p நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 1080p சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், 4K பிளேபேக் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ரோர் ப்ரொஜெக்டர் இருக்கிறது. ஆகவே, ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் வீடியோக்களை பார்க்க முடியும். இதுவொரு ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) கொண்ட மாடலாக இருக்கிறது. பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் (Built-in OTT Apps) கிடைக்கின்றன.

ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை கொடுத்துள்ளது. ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) கொண்ட மாடலாக இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ரோர் ப்ரொஜெக்டர் விற்பனைக்கு கிடைக்கிறது.

மேலும், மேனுவல் போகஸ் (Manual Focus) கிடைக்கிறது. ஆகவே, ஆட்டோமேட்டிக் விசுவல் அலைன்மெண்ட் கிடைக்கும். அதேபோல டியூன் செய்ய மேனுவல் போகஸ் சப்போர்ட் கொடுக்கப்படும்.
டூயல் மைக்ரோபோன்களுடன் (Dual Microphones) கரோக்கி மைக் கிடைக்கிறது. இதில் 8 வாய்ஸ் எஃபெக்ட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

மான்ஸ்டர் வாய்ஸ் மோட் (Monster Voice Mode), மேல் வாய்ஸ் மோட் (Male Voice Mode), பாப் வாய்ஸ் மோட் (Pop Voice Mode), கிட் வாய்ஸ் மோட் (Kid Voice Mode), ஃபீமேல் வாய்ஸ் மோட் (Female Voice Mode) உள்ளிட்ட சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், மேஜிக் வாய்ஸ் மோட் (Magic Voice Mode) மற்றும் ப்ரோ வாய்ஸ் மோட் (Pro Voice Mode) வருகிறது.

ஆகவே, பிடித்த வாய்ஸ் மோடை தேர்ந்தெடுத்த கரோக்கி மைக்கை பயன்படுத்தி கொள்ளலாம். 20W ஆடியோ அவுட்புட் கொண்ட ஸ்பீக்கரை இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ரோர் ப்ரொஜெக்டர் கொடுத்து இருக்கிறது. இந்த ஆடியோவில் ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் (Stereo Surround Sound) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யுஎஸ்பி (USB) போன்ற வயர்டு கனெக்டிவிட்டிகளையும் இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ரோர் ப்ரொஜெக்டர் கொடுத்து இருக்கிறது. அமேசான் தளத்தில் 64 சதவீத தள்ளுபடியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Lifelong Electronics ROAR Projector 150 Inch Screen Available At 64 Percent Discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X