Home
Gadgets

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. LG 4கே டிவிக்கு டிவிக்கு நம்ப முடியாத ஆபர்.. HDR10 ப்ரோ.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Buy Buy 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் பிளிப்பார்ட் தளத்தில் தற்போது மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி (LG) 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 43UR7500PSC என்ற மாடல் நம்பர் கொண்ட எல்ஜி யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி (LG UR7500 43 inch 4K Smart WebOS TV) மாடலுக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.21749 விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. LG 4கே டிவிக்கு டிவிக்கு ஆபர்..

எல்ஜி யுஆர்7500 43 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி அம்சங்கள் (LG UR7500 43 inch 4K WebOS TV Specifications): எல்ஜி யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ப்ரோ (HDR10 Pro), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) ஆதரவுடன் இந்த அட்டகாசமான எல்ஜி யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி மாடல் வெளிவந்துள்ளது. ஏஐ பிக்சர் ப்ரோ (AI Picture Pro), எச்எல்ஜி (HLG), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளிட்ட வசதிகளும் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை தரும்.

AI பிரைட்னஸ் கண்ட்ரோல் கொண்டுள்ளது எல்ஜி யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி மாடல். α5 AI பிராசஸர் 4கே ஜென் 6 உடன் எல்ஜி யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு அனைத்து ஆப்களையும் இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) ஆதரவும் இந்த எல்ஜி டிவியில் உள்ளது. மேலும் வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவியில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். பின்பு யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஈரோஸ் நவ் (Eros Now), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. LG 4கே டிவிக்கு டிவிக்கு ஆபர்..

அதுவும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் எஎல்ஜி யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி மாடல் வெளிவந்தது. மேலும் ஏஐ சவுண்ட் ஆதரவு இந்த டிவியில் இருக்கிறது. பின்பு Virtual 5.1 Up-mix உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் இந்த எல்ஜி டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல் டிஜிட்டல் ஆடியோ அவுட், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி டிவியில் உள்ளன. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் எல்ஜி யுஆர்7500 43 இன்ச் 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி மாடல் வெளிவந்தது. பின்பு அலெக்சா பில்ட்-இன் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG UR7500 43 inch 4K Smart WebOS TV available at 53 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X