Home
Gadgets

ஆட்டோமேட்டிக் 'கில்லர் கிளீனிங்' ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் பற்றி தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க!

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அதிக வளர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டே தான் இருக்கிறது. தினம்-தினம் பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களை டெக் விஞ்ஞானிகள் மாற்றம் செய்து, மேம்படுத்திக்கொண்டே தான் இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது எல்.ஜி நிறுவனம் புதிய கில்லர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. என்ன கில்லர் அம்சம் என்று கேட்கிறீர்களா?

எல்.ஜி டோன் பிளஸ் ஃபிரீ ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ்

எல்.ஜி டோன் பிளஸ் ஃபிரீ ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ்

எல்.ஜி நிறுவனம் அண்மையில் தனது புதிய டோன் பிளஸ் ஃபிரீ ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் (LG Tone+ Free true wireless headphones) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டோன் பிளஸ் ஃபிரீ ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸில் எல்.ஜி நிறுவனம் முதல் முறையாக 'ஜெர்ம் கில்லர் UV பல்பு'களை ஹெட்போன்ஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 இன்-பில்ட் UV பல்பு

இன்-பில்ட் UV பல்பு

முதல் முறையாக எல்.ஜி நிறுவனம், ஜெர்ம் கில்லர் சேவையை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி டோன் பிளஸ் ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் சார்ஜிங் கேஸ் உடன் இன்-பில்ட் UV பல்புகளை பொருந்தியுள்ளது. இந்த UV பல்புகள் ஹெட்போன்ஸ் சார்ஜிங் செய்யும்பொழுது கிருமிகளை அழிக்கிறது.

 6 மணி நேரம் பிளே பேக்

6 மணி நேரம் பிளே பேக்

இந்த புதிய ஹெட்போன்ஸ்களில் குயிக் சார்ஜிங் சேவையும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6 மணி நேரம் வரை தடை இல்லாமல் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

5 நிமிட சார்ஜிங் 1 மணி நேர பயன்பாடு

5 நிமிட சார்ஜிங் 1 மணி நேர பயன்பாடு

எல்.ஜி டோன் பிளஸ் ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸை 5 நிமிடங்கள் சாரங்க செய்தால் தொடர்ச்சியாக 1 மணி நேரம் வரை பயன்படுத்த முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எப்பொழுது?

இந்தியாவில் எப்பொழுது?

கூகுள் அசிஸ்டன்ட் சேவையுடன், சூப்பர் ஃபாஸ்ட் பேரிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இஃதிதான் IPX4 ரேட்டிங் ஸ்வெட் ப்ரூப் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த புதிய ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் தென் கொரியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் ரூ.15,000க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
LG Tone+ Free True Wireless HeadphonesIs The New Automatic Killer Cleaning Earbuds : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X