Home
Gadgets

இதுதான் சும்மா கிழி.. டால்பி அட்மோஸ்.. 5 டிவைஸ் கனெக்டிவிட்டி.. 3டி சவுண்ட்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?

டால்பி ஹெட் டிராக்கிங் டெக்னாலஜி, ஸ்டுடியோ குவாலிட்டி பேலன்ஸ்டு ஆடியோ, 3டி சவுண்ட் ஸ்டேஜ், வயர்லெஸ் சார்ஜிங், மல்டிபாயிண்ட் போன்ற ஒட்டுமொத்த அல்ட்ரா பிரீமியம் அம்சங்களுடன் எல்ஜி டோன் ப்ரீ டி90எஸ் (LG TONE Free T90S) பட்ஸ் வெளியாகி இருக்கிறது.

ஹை-லெவல் டெக்னாலஜிகள் மட்டுமல்லாமல், லாங்-லாஸ்டிங் யூசேஜ் டிசைன், ஃபாஸ்ட் சார்ஜிங், ஆப் கன்ட்ரோல், ஸ்விஃபிட் பேர், வாய்ஸ் பிக்கப் யூனிட், வாட்டர் ஃப்ரூப் போன்ற மற்ற அம்சங்களிலும் மார்கெட்டை மிரளவிட்டுள்ளது. இந்த எல்ஜி மாடலின் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இதுதான் சும்மா கிழி.. டால்பி அட்மோஸ்.. 5 டிவைஸ் கனெக்டிவிட்டி மாடல்!

எல்ஜி டோன் ப்ரீ டி90எஸ் அம்சங்கள் (LG TONE Free T90S Specifications): இந்த மாடலானது, யுவிநானோ சார்ஜிங் கேஸ் (UVnano Charging Case) கொண்டிருக்கிறது. இது ஹைபோஅலர்கெனி இயர் ஜெல்கள் (Hypoallergenic Ear Gels) கொண்ட பில்ட் மூலம் கேஸில் படியும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தக்கூடியது.

பியூர் கிராபெனின் (Pure Graphene) கொண்ட டைனாமிக் டிரைவர்கள் வருகின்றன. இந்த பட்களில் அல்ட்ரா பிரீமியம் ஆடியோ சப்போர்ட் வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி ஹெட் டிராக்கிங் (Dolby Head Tracking), மெரிடியன் ஹெட்போன் ஸ்பாஷியல் ப்ராசஸிங் (Meridian Headphone Spatial Processing) வருகிறது.

மேலும், மெரிடியன் சவுண்ட் எஃபெக்ட் (Meridian Sound Effect), 3டி ஸ்டேஜ் சவுண்ட் (3D Sound Stage) மற்றும் ஆம்பியன்ட் ஃபேஸன் (Ambient Fashion) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, ஆடியோ குவாலிட்டியானது, ஸ்டுடியோ தரத்தில் பேலன்ஸ்டு அவுட்புட் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஈக்யூ (EQ) சப்போர்ட் உள்ளது.

இதுதான் சும்மா கிழி.. டால்பி அட்மோஸ்.. 5 டிவைஸ் கனெக்டிவிட்டி மாடல்!

ஆகவே, மெரிடியன் ஈக்யூ (Meridian EQ) அல்லது கஸ்டமைஸ்டு ஈக்யூ (Customized EQ) ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த எல்ஜி டோன் ப்ரீ டி90எஸ் மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 9 ப்ளக் (9 Plug) மற்றும் வயர்லெஸ் பீச்சர் (Wireless Feature) வருகிறது. அதேபோல யுஎஸ்பி-சி (USB-C), ஏயுஎக்ஸ் (AUX) சப்போர்ட் வருகிறது.

மேலும், ப்ளூடூத் லோவ் எனர்ஜி (Bluetooth Low Energy) கன்சம்ப்ஷனுக்காக ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) கனெக்டிவிட்டி வருகிறது. ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) கோடெக்ஸ் கொண்டிருக்கிறது. அதேபோல லோவ் பிட் ஆடியோ ரேட் என்ஹான்ஸ்மென்ட் மற்றும் லோவ்லேட்டன்சிக்காக ஏபிடிஎக்ஸ் அடாப்டிவ் (aptX Adaptive) வருகிறது.

இதுபோக ஒரே நேரத்தில் 5 டிவைஸ்களிலும் கனெக்ட் செய்து கொள்ளும் விதமாக மல்டி-பேரிங் (Multi-pairing) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கிரிஸ்டல் கிளியர் ஆடியோவுக்காக அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Adaptive Noise Cancellation) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல வாய்ஸ் கால்களுக்காக புதிய டெக்னாலஜிகள் வருகின்றன.

ஆகவே, பில்ட்-இன் மைக்ரோபோன் சிஸ்டம் (Built-in Microphone System), வாய்ஸ் பிக்கப் யூனிட் (Voice Pickup Unit), ஹை-சிக்னல் டு நாய்ஸ் ரேசியோ (High Signal-to-Noise Ratio) மற்றும் ஆப்டிமைஸ் டயலாக் குவாலிட்டி (Optimized Dialogue Quality) வருகிறது. கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் ஸ்விப்ட் பேர் (Swift Pair) வருகிறது.

வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistants) கொண்டிருக்கிறது. இந்த மாடலின் சார்ஜிங் கேஸ் தொடர்ந்து 36 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும். இதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. IPX4 வாட்டர் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் வருகிறது. எல்ஜி டோன் ப்ரீ ஆப் (LG TONE Free app) சப்போர்ட் உள்ளது.

இந்த மாடலின் கேஸ் 43 கிராம் எடையும், இயர்பட்ஸ் 5.7 கிராம் எடையும் கொண்டிருக்கிறது. பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவ்வளவு டெக்னாலஜிகள் மற்றும் அம்சங்கள் கொண்டிருப்பதால், இதன் விலை ரூ.18,065ஆக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் விரைவில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG TONE Free T90S Earbuds With Dolby Atmos Available For Sale Under Rs 20000 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X