Just In
- 8 min ago
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
- 24 min ago
மொபைல் சார்ஜிங் நிக்கவே இல்லையா? இதை மட்டும் செய்தால் எப்பவும் Battery Full தான்!
- 1 hr ago
OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!
- 2 hrs ago
இந்தியாவில் கம்மி விலையில் 2 போன்களை இறக்கிவிடும் Motorola.! காத்திருப்போம்.!
Don't Miss
- Movies
காதலனுக்காக புது ரெஸ்டாரன்ட்.. கலக்கும் பிரியா பவானி ஷங்கர்.. கட்டுனா அவள கட்டனும் டா!
- News
சாதாரண ரைஸ் 'ஃப்ரைட் ரைஸாக' மாறிய விசித்திரம்.. குக்கருக்கு அடியில் பார்த்தால் "உவ்வே.."
- Travel
இந்தியாவிலேயே மிக பழமையான நகரம் நம் பூம்புகார் தானாம் – ஆராய்ச்சி கூறுகிறது!
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு வீரர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்!
- Finance
வேண்டாம் என அனுப்பிய USA நிறுவனங்கள்.. அமெரிக்காவில் தான் இருப்போம்.. அடம்பிடிக்கும் ஊழியர்கள்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Automobiles
கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
இப்படியொரு ஃப்ரிட்ஜ் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க: எல்ஜி வேற லெவல்.!
எல்ஜி நிறுவனத்தின் அனைத்து பொருட்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தரமான பொருட்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது எல்ஜி. எனவே தான் இந்நிறுவனத்தின் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஐஎப்ஏ 2022
இந்நிலையில் எல்ஜி நிறுவனம் ஒரு தரமான குளிர்சாதனப் பெட்டியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் பெயர் கொண்ட இந்த குளிர்சாதனப் பெட்டி ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ்
எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் குளிர்சாதனப் பெட்டியின் முன்புறம் உள்ள எல்இடி பேனல்களை கொண்டு பல்வேறு நிறங்களை ஒளிர விடுவது, இதில் உள்ள முக்கிய சிறப்பு அம்சம் ஆகும். குறிப்பாக இதில் ஆர்ஜிபி பேனல்கள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

நிறம் மற்றும் தீம்
அதுவும் இந்த குளிர்சாதனப் பெட்டியின் மேலே உள்ள கதவுகளுக்கு 22 நிறங்களையும், இதன் லோயர் பேனல்களில் 19 நிறங்களையும் தேர்வு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிறம் மற்றும் தீம் அடிப்படையில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும்
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மியூசிக் ஸ்டிரீமிங் செய்ய முடியும்
குறிப்பாக எல்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் ஆனது ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே ஃப்ரிட்ஜ்-ஐ போனுடன் இணைத்து மியூசிக் ஸ்டிரீமிங் செய்ய முடியும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

மேலும் இதேபோன்ற வசதி கொண்ட குளிர்சாதனப் பெட்டியை சாம்சங் நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் பிஸ்போக் எனும் குளிர்சாதனப் பெட்டியில் தரமான அம்சங்கள் இருக்கிறது. அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களின் புதிய சாதனங்களுக்கு
நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை மற்றும் விற்பனை
மேலும் எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த குளிர்சாதனப் பெட்டி விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்இடி பேனல்கள்
அதேபோல் எல்ஜி குளிர்சாதனப் பெட்டியில் ப்ளூடூத் வசதி கொண்ட ஸ்பீக்கர் இதில் இருப்பதால் போன், டேப்லெட், லேப்டாப் ஆகிய சாதனங்களுடன் இணைத்துக் கொண்டு பாடல்களை கேட்க முடியும். பின்பு இவ்வாறு செய்யும் போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள எல்இடி பேனல்கள் பாடலுக்கு
ஏற்ற வகையில் மாறிக் கொண்டே இருக்கும் என்று கூறுகிறது.

லக்ஸ் வைட் மற்றும் லக்ஸ் கிரே
இந்த எல்ஜி குளிர்சாதன பெட்டியின் பேனல்களை ஆப் செய்துவிட்டால், லக்ஸ் வைட் மற்றும் லக்ஸ் கிரே டிசைனில் தெரியும் என்று எல்ஜி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470