எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான ஒஎல்இடி டிவி.!

By Prakash
|

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய ஒஎல்இடி டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இவற்றின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது டால்பி தொழில்நுட்பம் மேலும் பல்வேறு சிறப்பு பெற்றுள்ளது புதிய ஒஎல்இடி டிவி.

எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான ஒஎல்இடி டிவி.!

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிவி பொருத்தமாட்டில் டால்பி விஸன், டால்பி அட்மாஸ், போன்ற புதிய சாதனங்களை கொண்டு வெளிவந்துள்ளது, ஒஎல்இடி எனப்படும் தொழி்ல்நுட்பத்திலான டிவிக்களில் உள்ள பிக்சர் டியூப் டையோடு மிகச் சிறந்த துல்லியமான படப் பதிவுகளை அதிநுட்பமான வண்ணத்தில் வெளிப்படுத்தக் கூடியது.

எல்ஜி நிறுவனம் மாடல்கள் பொருத்தமாட்டில் கூடியது 77/65வி7, 77ஜி7, 65/55இ7, 65/55சி7 மற்றும் 65/55பி7 போன்றவை இடம்பெற்றுள்ளது. எல்ஜி. 2017 ஒஎல்இடி தொலைக்காட்சிகள் பிரகாசமான காட்சிகள் மற்றும் எச்ஆர்டி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டி.வி.யில் எல்ஜி நிறுவனத்தின் வெப் இயங்குதளம் இருப்பதால் இது ஸ்மார்ட் டி.வி மற்றும் துல்லியமான இசையைக் கேட்க ஹர்மோன் கார்டோன் சவுண்ட் பார் ஆகியன உள்ளன.

தென்கொரியாவின் மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எல்ஜி நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 860 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஒஎல்இடி தொழில்நுட்பத்திலான டிவி-க்களைத் தயாரிக்க இந்த முதலீடு செய்யப்படுவதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஒரு சிறப்பான அம்சம் பொருத்தமாட்டில் 4கே ரெசல்யூஷன், 4கே ரெசல்யூஷன் என்பது அதி உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுவது. 4096ஒ2160 பிக்ஸெல் அளவில் இதில் படப் பதிவுகள் மிகத் துல்லியமாகத் தெரியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
LG launches new range of OLED TVs with Dolby Technology: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X