Home
Gadgets

88 இன்ச்-ல் 8 கேவில் தெறிக்கவிடும் எல்ஜி ஓஎல்இடி டிவி: விலை எவ்வளவு?

எல்ஜி நிறுவனத்தின் 88இன்ச் ஓஎல்இடி டிவி அறிமுகம் ஆகியுள்ளது. இதில் 8 கே தொழில்நுட்பம் இருக்கின்றது. மேலும், சிஎஸ்இ 2019ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் தென்கொரியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்ஜியின் 88 இன் ஓஎல்இடி டிவி

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மற்ற நிறுவனங்களை காட்டிலும் 8 கே தொழில்நுட்பத்தில் வெளியிட்டுள்ளது. இதில், ஏஐ ( செயற்கை நுண்ணறிவு ) செயலி இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 8 கே தொழில்நுட்பம் இருக்கின்றது. தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

IFA  நிகழ்வு

ஐரோப்பாவின் மிகப்பெரிய நுகர்வோர் மின்னணு நிகழ்ச்சியாகும். இது செப்டம்பர் 6 முதல் செப்டம்பர்11ம் வரை நடக்கின்றது. எல்ஜியின் இந்த 88 இன்ச் 8 கே ஓஎல்இடி டிவி அல்ட்ரா எச்டி உடையதை இந்த காட்சியில் வைக்கப்படுகின்றது.
இந்த நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை α (ஆல்பா) 9 ஜெனரல் 2 8 கே அறிவார்ந்த செயலியால் இயக்கப்படுகிறது.

சிறப்பு அம்சம்

சேனல் ஆடியோவை மெய்நிகர் 5.1 சரவுண்ட் ஒலி இருக்கும். AI, 8K தரம், 8 கே டிவி டால்பி அட்மோஸையும், தானியங்கி குறைந்த செயலற்ற நிலை (ஏஎல்எம்), மாறி புதுப்பிப்பு வீதம் (விஆர்ஆர்) , மேம்பட்ட ஆடியோ ரிட்டர்ன் சேனல் (ஈஏஆர்சி) உள்ளிட்டவை வசதிகள் இருக்கின்றன. கூடுதலாக, கூகிள் உதவியாளர் மற்றும் அமேசான் அலெக்சா உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

10 நாடுகளில் அறிமுகம்

பிறநாடுகளில் டிவி எல்ஜியின் 88இன்ச் பிரீமியம் டிவியை ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

விலை எவ்வளவு?

சியோமி நிறுவனம், ரெட்மி, ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களுடைய டிவியை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகின்றது குறிப்பிட தக்கது. இந்த நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யபடாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Best Mobiles in India

English summary
LG launches 88-inch OLED TV in 8K technology: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X