Home
Gadgets

பழைய டிவி அம்பேல்.. 65 இன்ச் டிவிக்கு 46 சதவீத விலை குறைப்பு.. OLED டிஸ்பிளே.. Dolby Atmos ஆடியோ.. எந்த மாடல்?

எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிவிகளில் மற்ற நிறுவனங்களை விட இதில் கூடுதல் அம்சங்கள் கிடைக்கின்றன. இப்போது, 46 சதவீத டிஸ்கவுண்ட் போக நம்ப முடியாத கம்மி விலைக்கு 65 இன்ச் எல்ஜி ஓஎல்இடி டிவி வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் எல்ஜி ஈவோ ஏஐ 65 இன்ச் ஓஎல்இடி டிவிக்கு (LG evo AI 65 inch OLED TV) 46 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.2,24,990 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும் கம்மியான விலைக்கு இந்த 65 இன்ச் எல்ஜி ஓஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

பழைய டிவி அம்பேல்.. 65 இன்ச் டிவிக்கு 46 சதவீத விலை குறைப்பு.. மாடல்?

எல்ஜி ஈவோ ஏஐ 65 இன்ச் ஓஎல்இடி டிவி அம்சங்கள் (LG evo AI 65 inch OLED TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவை இந்த எல்ஜி டிவி கொண்டுள்ளது. இதில் அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைத்துள்ளது.

மேலும், பிரைனஸ் பூஸ்டர் அல்டிமேட் (Brightness Booster Ultimate), பர்பெக்ட் பிளாக் (Perfect Black), பர்பெக்ட் கலர் (Perfect Color), ஏஐ பிக்சர் ப்ரோ (AI Picture Pro) போன்ற பீச்சர்களை கொண்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஜி-சின்க் கிடைக்கிறது. இதில் 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆம்பியன்ட ஃபிலிம்மேக்கர் மோட் (Ambient Filmmaker Mode) கொண்டுள்ளது.

60 W சவுண்ட் அவுட்புட் கொண்ட 4 ஸ்பீக்கர்களை இந்த எல்ஜி ஈவோ ஏஐ 65 இன்ச் ஓஎல்இடி டிவி கொண்டுள்ளது. 4.2 சேனல் ஸ்பீக்கர் கான்பிகிரேஷன் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro), எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync) மற்றும் சவுண்ட் மோட் ஷேர் (Sound Mode Share) கிடைக்கிறது.

மேலும், ஏஐ அகஸ்டிக் டியூனிங் (AI Acoustic Tuning) வருகிறது. டால்பி டிஜிட்டல் (Dolby Digital) உள்ளது. 2.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி இந்த எல்ஜி ஈவோ ஏஐ 65 இன்ச் ஓஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது. வெப்ஓஎஸ் டிவி (WebOS TV) மற்றும் ஏ11 ஏஐ ப்ராஸசர் 4கே ஜென்2 (α11 AI Processor 4K Gen2) கிடைக்கிறது. 11 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்2 (11 AI Processor 4K Gen2) ஜிபியு கிடைக்கிறது.

வெப் ஓஎஸ் கிடைப்பதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கும். பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற கீகளுடன் ஏஐ மேஜிக் ரிமோட் (A1 Magic Remote) கிடைக்கும். இதில் ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID), ஏஐ சர்ச் (AI Search), ஏஐ சாட்பாட் (AI Chatbot), ஏஐ பிக்சர் விசார்டு (AI Picture Wizard) மற்றும் ஏஐ சவுண்ட் விசார்டு (AI Sound Wizard) வருகிறது.

கூகுள் காஸ்ட் (Google Cast), ஏர்பிளே (AirPlay), என்விடியா ஜி-சின்க் (Nvidia G-Sync), ஏஎம்டி ப்ரீ சின்க் (AMD Free Sync) ஆகிய பீச்சர்களும் கிடைக்கின்றன. 4 எச்டிஎம்ஐ போர்ட்கள், 3 யூஎஸ்பி போர்ட்கள், ஈதர்நெட் போர்ட் மற்றும் ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ அவுட் கிடைக்கிறது. வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG evo AI 65 inch OLED Ultra HD 4K TV 2025 Edition Price Drop on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X