Home
Gadgets

தொழில்நுட்பத்தில் சுறுங்கி விரியும் ஓஎல்இடி டிவி.! மிரட்டும் எல்ஜி.!

மேலும் டிவியை தேவையில்லாத நேரத்தில் நாம் சுறுக்கியும், தேவைப்படும் நேரத்தில் விரித்து ரிமோட் மூலம் இயக்கி கொள்ள முடியும். இந்த டிவியை சீனாவில் எல்ஜி நிறுவனம் 65 இன்ச் டிஸ்பிளேவில் அறிமுகம் செய்துள்

எவ்வளவு தொழில் நுட்பத்தில் ஸ்மார்ட் டிவிகள் வந்தாலும், அதை வீடு மற்றும் வேறு இடங்கள் மாறிச் செல்லும் போது, அதை பத்திரமாகவும் பாதுகாப்பாக எடுத்தச் செல்ல வேண்டும்.

தொழில்நுட்பத்தில் சுறுங்கி விரியும் ஓஎல்இடி டிவி.!  மிரட்டும் எல்ஜி.!

மேலும் டிவியை தேவையில்லாத நேரத்தில் நாம் சுறுக்கியும், தேவைப்படும் நேரத்தில் விரித்து ரிமோட் மூலம் இயக்கி கொள்ள முடியும்.

இந்த டிவியை சீனாவில் எல்ஜி நிறுவனம் 65 இன்ச் டிஸ்பிளேவில் அறிமுகம் செய்துள்ளது. இதனை அதிரவைக்கும் காட்சிகளும் நம்மை வியக்க வைக்கின்றது.

சுறுங்கி விரியும் டிவி:

எல்ஜி நிறுவனம் தற்போது 65 இன்ச் 4கே தொழில் நுட்பத்தில் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட டிவியை அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது சுறுங்கி வரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிஇஎஸ்- உலகத்தில் முதன் முதலில் வெளிப்படுத்தியது.

சுறுங்கி விரியும் டிவி:

சுறுங்கி விரியும் டிவி:

எல்ஜி நிறுவனம் தற்போது 65 இன்ச் 4கே தொழில் நுட்பத்தில் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட டிவியை அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது சுறுங்கி வரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிஇஎஸ்- உலகத்தில் முதன் முதலில் வெளிப்படுத்தியது.

காகிதம் போன்று மெல்லிய திரை:

காகிதம் போன்று மெல்லிய திரை:

எல்ஜி நிறுவனம் பல்வேறு டிவிக்களை அறிமுகம் செய்து இருந்தாலும், தற்போது சிஎஸ்சி நிகழ்ச்சிளுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த சுறுங்கி வரியும் டிவி. இந்த டிவி ஒரு சிறிய பெட்டியில் அடங்கி விடும். நமக்கு தேவைப்படும் போது, இதை ரிமோட் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஓஎல்இடி டிவி:

ஓஎல்இடி டிவி:

பிளாட், ஓஎல்இடி டிவி தற்போது மிகச்சிறந்த படத்தை வழங்கியுள்ளது. மேலும் உருளக் கூடிய காட்சி மற்றவர்களுக்க பொறுந்தாது. எல்ஜிடி எலக்ட்ராக்னிஸ் தொழில் நுட்பத்தில், எல்ஜி எல்எல்ஜி ஆகிய நிறுவனங்கள் தொழில் நுட்ப ரீதியாக தனித்தனி நிறுவனம் ஆகும்.
இதில் தொழில் நுட்பம் மற்ற டிவிகளை விட சிறப்பானது.

 சிறந்த காட்சியை வெளிப்படும் ஓஎல்இடி:

சிறந்த காட்சியை வெளிப்படும் ஓஎல்இடி:

டிஸ்ப்ளே சுறுங்கி விரியும் திரையை முதன் முதலில் உருவாக்கியுள்ளது. இந்த தொலைக்காட்சியின் பிக்சல்கள் 1,200x810 என்ற அளவில் இருக்கும். முழு ஹெச்டியில் ஓஎல்இடி சினிமா தரத்தோடு பெரியதாகவும் இருக்கும்.

65 அங்கு பதிப்பு:

65 அங்கு பதிப்பு:

இது 65 இன்ச் ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்தி இயங்கும் டிவி. மற்ற நிறுவனங்களின் டிவிகள் ஒரு மேஜையின் மீது இருக்கும். இது அப்படி இருக்காது. இந்த டிவியை பொறுத்த மற்ற டிவிகளை வைக்க தேவையில்லை.

டிவியின் சிறப்பு:

டிவியின் சிறப்பு:

இந்த 65ன் டிவியின் தோற்ற விகிதம் 21:9 திரையை உடையது. இந்த டிவியின் காட்சிகள் அல்ட்ரா ஸ்கிரீன் மூவியை போலவே இருக்கின்றது.

இதில் காட்சிகள் பார்பதற்கு குளிர்சியானதாகவும் இருக்கும். இதில் கடிதம் அனுப்புவதை போல அவ்வளவு மென்மையானதாக திரை இருக்கும்.

 விரைவில் விற்பனைக்கு வரும்:

விரைவில் விற்பனைக்கு வரும்:

இந்த டிவி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சுவற்றில் அழகாக வைக்க முடியும் எடையும் குறைவானதாகவும் இருக்கும். விரைவில் சந்தைக்கு வர இருக்கின்றது. இதுகுறித்து விலையும் அறிவிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
LG Displays crazy 65-inch OLED TV can roll up like a poster : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X