Home
Gadgets

வீட்டுக்கு 1 ஆர்டர்.. டால்பி அட்மாஸ்.. எச்டிஆர் 10.. ஆஃபரில் LG 50 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

எல்ஜி நிறுவனத்தின் 50 இன்ச் டிவி ஒன்று தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி டால்பி அட்மாஸ், ஏஐ பிக்சர் ப்ரோ, தரமான ஏஐ பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 50UA82006LA என்ற மாடல் நம்பர் கொண்ட எல்ஜி ஏஐ யுஏ8200 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 (LG AI UA8200 50 inch 4K Smart WebOS TV 2025) மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.36,589 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.34589 விலையில் வாங்கிவிட முடியும்.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் LG 50 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி..

எல்ஜி ஏஐ யுஏ8200 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 அம்சங்கள் (LG AI UA8200 50 inch 4K Smart WebOS TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 கலர்ஸ், ஏஐ பிக்சர் விஸார்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

அதேபோல் மேம்பட்ட கிளாரிட்டி மற்றும் பிரைட்னஸ் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR), ஏஐ சர்ஸ் (AI Search) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த 50 இன்ச் எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளிவந்தது.

α7 AI பிராசஸர் 4கே ஜென் 8 பிராசஸர் உடன் இந்த எல்ஜி ஏஐ யுஏ8200 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த டிவியில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

வெப்ஓஎஸ் (WebOS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவியில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஈரோஸ் நவ் (Eros Now), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட பல்வேறு ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling), ஏஐ பிக்சர் ப்ரோ (AI Picture Pro), 4K எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் போன்ற தனித்துவமான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். அதுவும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் LG 50 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி..

ஏஐ சவுண்ட் ப்ரோ, Virtual 9.1.2 Up-mix மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. ஆகவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குரோம் காஸ்ட் ஆதரவும் இந்த எல்ஜி ஏஐ யுஏ8200 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடலில் உள்ளது.

ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு இந்த டிவி உடன் வருகிறது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லேன், ஆப்டிக்கல் டிஜிட்டல் ஆடியோ அவும், ஆர்எப் இன்புட், வைஃபை, புளூடூத் போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG AI UA8200 50 inch 4K Smart WebOS TV 2025 is available at a discounted price on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X