Home
Gadgets

பிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை 2026.. LG 4கே டிவிக்கு நம்பமுடியாத ஆஃபர்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025(LG AI TV UA7380 43 inch Ultra HD 4K LED Smart WebOS TV 2025) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.5,170 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

LG 4கே டிவிக்கு நம்பமுடியாத ஆஃபர்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி அம்சங்கள் (LG AI TV UA7380 43 inch 4K WebOS TV 2025 Specifications): எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் வெப்ஓஎஸ் டிவி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் வெளியாகி உள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

ஆல்பா7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்8 (alpha7 AI Processor 4K Gen8) உடன் எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் வெப்ஓஎஸ் டிவி மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

குறிப்பாக 4கே அப்ஸ்கேலிங் (4K Upscalling), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங், 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 9 பிக்சர் மோட் உள்ளிட்ட பல தரமான அம்சங்கள் இந்த எல்ஜி 43 இன்ச் டிவியில் உள்ளன.

அதுவும் Virtual 9.1.2 Up-mix மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் எல்ஜி 43 இன் 4கே டிவி மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync), வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro) போன்ற வசதிகளும் இந்த டிவியில் உள்ளன.

அதேபோல் விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) போன்ற பல கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.

LG 4கே டிவிக்கு நம்பமுடியாத ஆஃபர்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

பில்ட்-இன் வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் , யுஎஸ்பி போர்ட்,லேன், ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி டிவியில் உள்ளன. மேலும் ஆப்பிள் டிவி, நெட்பிளிக்ஸ், யூடியூப், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் ரிமோட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் வெப்ஓஎஸ் டிவி மாடல். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் எல்ஜி ஏஐ டிவி யுஏ7380 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
LG AI TV UA7380 43 Inch 4K TV Gets Major Discount During Flipkart Freedom Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X