2026 ஆரம்பமே TV ஆஃபர்.. 30 சதவீத விலை குறைப்பில் 43 இன்ச் LG டிவி.. Dolby அட்மோஸ்.. வெப் டிவி OS.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் எல்ஜி ஏஐ டிவி கியூஎன்இடி 8ஏஏ 43 இன்ச் ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடலுக்கு விலை குறைப்பு கிடைத்துள்ளது. டால்பி அட்மோஸ், கியூஎன்இடி டிஸ்பிளே, 8 மெமரி உள்ளிட்ட பீச்சர்களுடன் இந்த எல்ஜி டிவி அறிமுகமாகி உள்ளது. இந்த எல்ஜி ஏஐ டிவி கியூஎன்இடி 8ஏஏ 43 இன்ச் டிவிக்கு கிடைத்துள்ள விலை குறைப்பு மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ல்ஜி ஏஐ டிவி கியூஎன்இடி 8ஏஏ 43 இன்ச் ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 (LG AI TV QNED 8AA 43 inch Smart WebOS TV 2025) மாடலுக்கு 30 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.47,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி மற்றும் ரூ.3,500 இஎம்ஐ தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் மலிவாக வாங்கலாம்.

எல்ஜி ஏஐ டிவி கியூஎன்இடி 8ஏஏ 43 இன்ச் ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 அம்சங்கள் (LG AI TV QNED 8AA 43 inch Smart WebOS TV 2025 Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎன்இடி டிஸ்பிளேவை இந்த எல்ஜி டிவி கொண்டுள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், டைனாமிக் கியூஎல்இடி கலர் (Dynamic QNED Colour), வைடு கலர் காமட் (Wide Colour Gamut), 4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling) உள்ளது.
அட்வான்ஸ்டு லோக்கல் டிம்மிங் (Advanced Local Dimming), ஏஐ பிரைட்னஸ் கன்ட்ரோல் (AI Brightness Control), 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer) இந்த எல்ஜி ஏஐ டிவி கியூஎன்இடி 8ஏஏ 43 இன்ச் ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவிக்கு கிடைக்கிறது. கேமிங்குக்கு விஆர்ஆர் (VRR) மற்றும் ஆம்பியன்ட் ஃபிலிம்மேக்கர் மோட் (Ambient Filmmaker Mode) கிடைத்துள்ளது. 20 W ஸ்பீக்கர் அவுட்புட் உள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் (Dolby Digital) ஏஐ சவுண்ட் (AI Sound), கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro), ஏஐ அகஸ்டிக் டியூனிங் (AI Acoustic Tuning), எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync), சவுண்ட் மோட் ஷேர் (Sound Mode Share), சைமைல்டானியஸ் ஆடியோ அவுட்புட்டை (Simultaneous Audio Output) இந்த எல்ஜி ஏஐ டிவி கியூஎன்இடி 8ஏஏ 43 இன்ச் ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 மாடல் கொண்டுள்ளது.
வெப் ஓஎஸ் (WebOS) கிடைத்துள்ளது. இதில் ஏஐ மேஜிக் ரிமோட் (AI Magic Remote) மற்றும் எம்எஸ் கோபைட் (MS Copilot) சப்போர்ட் கொண்ட ஏஐ சர்ச் (AI Search) உள்ளது. மேலும், ஏஐ சாட்பாட் (AI Chatbot), ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID), ஏஐ சவுண்ட் விசார்டு (AI Sound Wizard) மற்றும் ஏஐ பிக்சர் விசார்டு (AI Picture Wizard) கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த எல்ஜி ஏஐ டிவி கியூஎன்இடி 8ஏஏ 43 இன்ச் டிவி கொண்டுள்ளது.
3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், பில்ட்-இன் வை-பை, ப்ளூடூத் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in) கிடைக்கிறது. 43QNED8AA6A மாடல் மற்றும் AI TV QNED 8AA சீரிஸ் கீழ் இந்த எல்ஜி ஏஐ டிவி கியூஎன்இடி 8ஏஏ 43 இன்ச் ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 ஆனது கிடைக்கிறது. பிளாக் கலரில் வாங்கலாம். 1 வருட வாரண்டி கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








