Home
Gadgets

உலகின் முதல்முறையாக 8கே ஓஎல்இடி டிவியை அறிமுகம் செய்த எல்ஜி.!

உலகில் முதல்முறையாக 8கே ஓஎல்இடி டிவியை எல்ஜி நிறுவனம் ஓஎல்இடி88இசெட்9 விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி 8கே ரிசொல்யூசன் 7680x4320 பிக்சலுடன் 88 இன்ச் ஓஎல்டி டிஸ்பிளே உடையது.

உலகில் முதல்முறையாக 8கே ஓஎல்இடி டிவியை எல்ஜி நிறுவனம் ஓஎல்இடி88இசெட்9 விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த டிவி 8கே ரிசொல்யூசன் 7680x4320 பிக்சலுடன் 88 இன்ச் ஓஎல்டி டிஸ்பிளே உடையது.

உலகின் முதல்முறையாக 8கே ஓஎல்இடி டிவியை அறிமுகம் செய்த எல்ஜி.!


தற்போது, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வருகின்றது. இந்த டிவி விற்பனை செய்யும் வியை தெரிவிக்கவில்லை.

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

8 கே தொழில்நுட்பம், 7680x4320 ரிசொல்யூசன் பிக்சல் அதிகமான 33 மில்லியன் பிக்சல் திரையில் இருக்கின்றது. இதன் மாடல் எல்ஜி 88இசெட்9, 88 இச் திரை, ஹெச்டி ஆர், டால்பி விஷன் பார்மேட்ஸ் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன.

4கே கண்டன்ட்:

4கே கண்டன்ட்:

இந்த தொழில்நுட்பத்தோடு முதல் முறையாக விற்பனைக்கு வருகின்றது. ப்ரீ ஆடரும் துவங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் நாம் ஸ்டரீமிங் வீடியோ பிளாட் பார்மில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 8 கே ரிசொல்யூசன் இருப்பதால், டோக்கியோவில் நடக்கும் அத்லெட்டிக் ஒலிம்பிக் போட்டியையும் துல்லியமான காட்சியோ பார்க்க முடியும்.

கூகுள் அசிஸ்டண்ட்:

கூகுள் அசிஸ்டண்ட்:

எல்ஜியின் 88இசெட்9 தொழில்நுட்பம் இருப்பத்தோடு, கூகுள் அசிஸ்டண்ட், அமேசான், அலெக்ஸா, உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும், டிவியின் விலை விரைவில் வெளியாகும். தற்போது தென் கொரியா, வட அமெரிக்கா, ஐரோப்பாவில் ப்ரீ ஆடர் துவங்கியுள்து. இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
LG 88Z9, the World’s First Commercially Available 8K OLED TV, Goes Up for Pre-Order : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X